Funny Video: மாப்பிள்ளையால் மணப்பெண் அடித்த பல்டி! சிரிப்பை அடக்கமுடியாத காட்சி
திருமணத்தின் போது மாலை மாற்றும் சடங்கில் நடந்த விபரீத செயலால் மணப்பெண் கீழே விழுந்துள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
பொதுவாக திருமணம் என்றால் அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வாகவே இருக்கும். தற்போதைய திருமணங்கள் பல நகைச்சுவையான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றது.
குறிப்பாக சிலரது திருமண நிகழ்வு என்பது சற்று மாறுதலாகவே இருக்கும். சில கொண்டாட்டங்கள் இருந்தாலும், இந்த கொண்டாட்டமே பல நேரங்களில் விபரீதத்தை ஏற்படுத்துகின்றது.
தற்போது நடைபெற்ற திருமணத்தில் மாலை மாற்றும் சடங்கின் போது, மணப்பெண் மாப்பிள்ளைக்கு மாலை அணிவித்துள்ளார். பின்பு மாப்பிள்ளை மணப்பெண்ணிற்கு மாலை அணிவிக்கும் போது, நடந்த செயல் அவரை கீழே விழ வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |