திடீரென மணமேடையில் மணமகள் செய்த செயல் - திகைத்துப்போன மணமகன்
சமூக ஊடகங்களில் அன்றாடம் ஏதாவது ஒரு வீடியோ வைரலாவது உண்டு.
அதிலும் திருமணம் குறித்த வீடியோ காட்சிகள் தான் அதிகம் இடம்பெறுகின்றன.
திருமணத்தில் பல வேடிக்கையான விஷயங்களும் இடம்பெறும்.
அதே சமயத்தில் சில அசாம்பாவித்தங்கள் நடைபெறுவதையும் நாம் கண்டிருப்போம்.
மணமகளின் குத்தாட்டம்
அந்த வகையில், குறிப்பிட்ட வீடியோ காட்சியில் திருமணத்தில் மணமகனும், மணமகளும், அமர்ந்திருக்கும் போது, பாடல் ஒலிக்கிறது.
அப்போது கேட்ட மணமகள் திருமண நாற்காலியில் இருந்து எழுந்து நடனமாடத் தொடங்குகிறார்.
மணப்பெண்ணின் அசத்தலான நடனத்தால் அருகிலிருந்தவர்களும் உற்சாகத்துடன் ஆடத்தொடங்குகிறார்கள்.
இதில் மணமகனின் ரியாக்ஷன் தான் பரிதாபமாக உள்ளது எனக்கூறி வருகின்றனர்.
சிவப்பு நிற சேலையில் வசீகரிக்கும் தேவதையாய் பிரியங்கா மோகன்