அழகு சிலையாய் நின்ற மணமகள் கொடுத்த ஷாக்! உறைந்து போன மாப்பிள்ளை - தெறிக்க விட்ட டான்ஸ்
ரா ரா ராக்கம்மா பாடலுக்கு மேடையில் மணப்பெண் ஆடிய நடனம் ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் ரசிக்க வைத்துள்ளது.
திருமணம் என்றாலே மணமக்கள் நடனம் ஆடுவது தற்போது சகஜமாகிவிட்டது.
அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மாப்பிள்ளைக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக மணப்பெண் நடனமாடியுள்ளார்.
இந்த ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
மாப்பிள்ளை அப்படியே உறைந்துப்போய் மணமகளின் நடத்தை ரசிக்கின்றார்.
मेरी शादी ऐसी डांस करने वाली दुल्हन और उसकी ज़रुर होनी चाहिए, नहीं तो मैं मंडप से उठकर भाग जाऊंगा 😂💃🥀 pic.twitter.com/eqk24BYXQX
— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) November 28, 2022