மகளின் திருமணத்தில் குத்தாட்டம் போட்ட அம்மா! வைரல் வீடியோ
திருமணங்கள் என்றாலே சந்தோஷங்களுக்கு பஞ்சமிருக்காது, ஆட்டம், பாட்டம் என சொந்த பந்தங்களுடன் சேர்ந்து கொண்டாட்டங்கள் களைகட்டும்.
அப்படி மகிழ்ச்சிக்கு மத்தியிலும் சில சுவாரசியமான நிகழ்வுகளும் அரங்கேறும், சமீபத்தில் வெளியான வீடியோவில் மகளது திருமணத்தின்று மேடையில் குத்தாட்டம் போட்டுள்ளார் அவரது தாய்.
தன்னுடைய தாய் மற்றும் சகோதரிகளுடன் சேர்ந்து Mahi ve பாடலுக்கு நடனமாடியுள்ளனர், அனைவருமே அழகான உடையணிந்து ஒரே மாதிரியாக ஆடியது அங்கிருந்தவர்களை மட்டுமல்ல நெட்டிசன்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது என கூறலாம்.
இந்த வீடியோ இன்ஸ்டாவில் வெளியாக பலரும் லைக்ஸ்களை குவித்து வருவதுடன், கமெண்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

5 நிமிடத்தில் பற்களின் மஞ்சள் கறையை போக்க வேண்டுமா? சூப்பரான டிப்ஸ் 3 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022