கணவன் வீட்டுக்கு போகாமல் அழுது அடம் பிடித்த மணமகள்!கண்ணீர் வரவைக்கும் காணொளி
திரமணமான மணப்பெண் ஒருவர் தான் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என அடம்பிடிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
இணையத்தில் வைரலாகும் பல வித்தியாசமான வீடியோக்கள் நமத வாழ்க்கையில் ஏதாவது ஒரு படிப்பினை கற்றுத்தரும். திருமணம் என்பது பெண்களுக்கு ஒரு சவாலாகவே எப்போதும் இருந்து வருகின்றது.
பெண்கள் திருமணமானவுடன் அவர்கள் பிறந்து வளந்த இடத்தை விட்டு இன்னுமொர வீட்டில் வாழ வேண்டிய சூழல் ஏற்படும். அது தொடர்பான வீடியோ ஒன்று தான் இப்போது வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவில் ஆரம்பத்தில் திருமணம் நடந்த ஒரு வீட்டை காண முடிகின்றது. மணப்பெண்ணை அவரது கணவர் வீட்டிற்கு அனுப்புவதற்காக அனைவரும் தயாராக இருக்கிறார்கள்.
மணமகளின் வீட்டில் இருந்து அழுகை குரல் கேட்கிறது. தன் பெற்றோரைப் பிரிந்து கணவன் வீட்டிற்கு செல்ல மனம் இல்லாமல் மணமகள் அழுகிறார்.அவர் தாய் வீட்டை விட்டு வெளியே வர மறுக்கிறார்.
இரண்டு மூன்று பேர் சேர்ந்து கட்டாயப்படுத்தி அவரை காரில் ஏற்றி கணவன் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்த மணமகள் வீட்டை விட்டு செல்ல மனமில்லாமல் கதறி அழுவதை வீடியோவில் காண முடிகின்றது. இது பல இணையவாசிகளை ஈர்த்தள்ளது.
ये ह्रदय विदारक दृश्य मुझसे तो देखा भी नहीं जा रहा है ???????? pic.twitter.com/URjGEjpu4j
— RJ_RIYA? (@24karattgold1) October 21, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |