காலை உணவை 15 நாட்கள் தவிர்த்தால் என்னவாகும்? தவறை இனி செய்யாதீங்க

By Manchu Feb 27, 2026 03:00 AM GMT
Report

காலை உணவினை 15 நாட்கள் எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் உடலில் ஏற்படும் ஆபத்தான் மாற்றங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

காலை உணவு

இன்றைய காலத்தில் மனிதர்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் காலை உணவிற்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

ஆனால் காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு தான் நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக அனைத்து வேலைகளையும் செய்வதற்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுகின்றது.

இட்லி ரெம்ப பிடிக்குமா? ஒரு முறை இந்த வெஜிடபிள் மசாலா இட்லி செய்து பாருங்க

இட்லி ரெம்ப பிடிக்குமா? ஒரு முறை இந்த வெஜிடபிள் மசாலா இட்லி செய்து பாருங்க

வேலைப்பளு, நேரமின்னை என நாம் பல காரணங்களை கூறிக்கொண்டு காலை உணவினை தவிர்த்தால், நமது உடல் ஆபத்தான பிரச்சனையை சந்திக்கும்.

உடலில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், மனதிலும் ரீதியான மாற்றங்களையும் ஏற்படுத்துகின்றது. அந்த வகையில் 15 நாட்கள் காலை உணவை தவிர்த்தால் என்ன பிரச்சனை ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.

காலை உணவை 15 நாட்கள் தவிர்த்தால் என்னவாகும்? தவறை இனி செய்யாதீங்க | Breakfast Skip For 15 Days Check Body Health

காலை உணவை தவிர்த்தால் ஏற்படும் விளைவு

காலை உணவினை நாம் தவிர்க்கும் போது மூளைக்கு போதுமான குளுக்கோஸ் கிடைக்காமல் மன சோர்வு மற்றும் செறிவு குறைகின்றது. மேலும் எப்போதும் சோர்வாக இருப்பதுடன், தலைவலி மற்றும் எரிச்சல் ஏற்படுகின்றது.

பலரும் காலை உணவை தவிர்த்தால் எடை இழப்பு ஏற்படும் என நினைக்கும் நிலையில், ஆனால் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்குமாம். ஏனெனில் காலை உணவை தவிர்ப்பது மதியம் அல்லது இரவில் பசியை ஏற்படுத்தி அதிகமான உணவை எடுத்துக்கொள்ள காரணமாகின்றது. மேலும் கலோரிகளின் அளவும் அதிகரிக்கின்றது.

காலை உணவை 15 நாட்கள் தவிர்த்தால் என்னவாகும்? தவறை இனி செய்யாதீங்க | Breakfast Skip For 15 Days Check Body Health

image: istock

ரத்த சர்க்கரையில் அளவில் மாற்றங்கள் ஏற்பட்டு நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். உடல் ஆற்றலுக்காக முதலில் சேகரிக்கப்பட்டுள்ள கிளைகோஜனைப் பயன்படுத்துகின்றது. பின்பு கொழுப்பை எரிக்கத் தொடங்கி எடை இழப்பிற்கு வழிவகுக்கின்றது. புரத குறைபாடு தடை இழப்பிற்கு வழிவகிக்கும்.

அமில பிரச்சனை, வாயு மற்றும் வயிறு வலி பிரச்சனைகள் ஏற்படுகின்றது. வளர்சிதை மாற்றம் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துகின்றது.. இதனால் பெண்களுக்கு PCOS மற்றும் தைராய்டு போன்ற அபாயம் அதிகரிக்கின்றது.

காலை உணவை 15 நாட்கள் தவிர்த்தால் என்னவாகும்? தவறை இனி செய்யாதீங்க | Breakfast Skip For 15 Days Check Body Health

கொழுப்பு உருகி...எடை குறைய - காலையில் வெறும் வயிற்றில் இதை குடிங்க

கொழுப்பு உருகி...எடை குறைய - காலையில் வெறும் வயிற்றில் இதை குடிங்க

காலை உணவை யார் தவிர்க்கவே கூடாது?

குழந்தைகள் மற்றும மாணவர்கள் காலை உணவை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் மூளை வளர்ச்சியினை மேம்படுத்துகின்றது. 

கர்ப்பிணி பெண்களுக்கு கூடுதல் ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படும் என்பதால் காலை உணவை தவிர்க்கக்கூடாது.

காலை உணவை 15 நாட்கள் தவிர்த்தால் என்னவாகும்? தவறை இனி செய்யாதீங்க | Breakfast Skip For 15 Days Check Body Health

வயதானவர்கள் கட்டாயம் காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவை பலவீனத்தைக் குறைத்து ஊட்டச்சத்து குறைபாட்டை நிரப்பும்.

நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் எடுத்துக் கொள்ளவும். ஏனெனில் காலை உணவு ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு அவசியமான ஒன்றாகும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US