இன்பத்திற்காக முதியவர் செய்த பகீர் செயல்! ஸ்கேன் ரிப்போர்டை கண்டு ஆடிப்போன மருத்துவர்கள்
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவரின் மலக்குடலில் இருந்து 2 கிலோ எடையுள்ள கம்பி மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டை சேர்ந்த 54 வயது முதியவர் ஒருவர் அங்குள்ள மனாஸில் நகரில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது தன்னால், மலம் கழிக்க முடியவில்லை எனக்கூறியுள்ளார்.
அவரின் வயிறை ஸ்கேன் செய்து பார்க்கலாம் என மருத்துவர்கள் கூற அதற்கு முதியவர் மறுப்பு தெரிவித்த நிலையில், மருத்துவர்கள் அவரை கண்டித்து ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளனர்.
அப்போது, முதியவரின் மலக்குடல் பகுதியில் 2 கிலோ எடையுள்ள 20 செ.மீ நீளமுள்ள இரும்பு கம்பி இருந்துள்ளது. மேலும் இது பெருங்குடல், மலக்குடல் சந்திக்கும் பகுதியில் சரியாக இருந்துள்ளது.
இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கம்பியை வெளியே எடுக்கலாம் என மருத்துவர்கள் முயற்சித்த நிலையில், இடையில் அவருக்கு மயக்கம் தெளிந்து முயற்சி தோல்வியுற்றது.
அப்போது, முதியவரின் மலக்குடல் பகுதியில் 2 கிலோ எடையுள்ள 20 செ.மீ நீளமுள்ள இரும்பு கம்பி இருந்துள்ளது. இது பெருங்குடல் - மலக்குடல் சந்திக்கும் பகுதியில் சரியாக இருந்துள்ளது.
இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கம்பியை வெளியே எடுக்கலாம் என மருத்துவர்கள் முயற்சித்த நிலையில், இடையில் அவருக்கு மயக்கம் தெளிந்து முயற்சி தோல்வியுற்றது.
இரவில் குளிப்பாதல் அடுத்த அரைமணி நேரத்தில் உடலில் நடக்கும் அதிசயம்
சிகிச்சைக்கு பின்னர் 3 நாட்கள் கழித்து முதியவர் வீட்டிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், "பாலியல் ஆசை என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது.
நடுத்தர வயதுடைய ஆண்கள் அதிகளவு பாலியல் மோகத்தால் தூண்டப்பட்டு, வினோதமாக எதையாவது செய்து விபரீதத்தில் சிக்கிக்கொள்கின்றனர்.
அலட்சியமான மற்றும் ஆபத்தான பாலியல் சீண்டல் ஆசை, அவர்களின் உயிருக்கே விபரீதமாக முடியலாம் என எச்சரித்துள்ளனர்.