Brain Teaser Maths: மூளையின் வேகத்தை சோதித்து பார்க்கலாம்... இதற்கு விடை என்ன?
மூளையை கசக்கி பிழிந்து விடை கண்டறியும் விளையாட்டுகள் என்றும் பிரபலமானவை தான்.
அவை நேரத்தை கடத்துவது மட்டுமல்லாமல், நமது சிந்தனையைத் தூண்டி, விடை கண்டுபிடிக்கும்போது ஒரு தனித்துவமான திருப்தி உணர்வைத் தருகின்றன. இதை கருத்தில் கொண்டு தான் இந்த பதிவில் ஒரு புதிர் நாங்கள் உங்களுக்கு தரப்போகிறோம்.
புதிரை தீர்க்க முடியுமா?..
"2+7+3=24, 9+7-4=24, 4+0+8=24, 5+5+5=?" முதல் பார்வையில், இது நிலையான கணித செயல்பாடுகளைப் பின்பற்றுவது போல் தோன்றினாலும், உற்று நோக்கினால் வழக்கமான சிந்தனையை சவால் செய்யும் ஒரு முறை வெளிப்படுகிறது. இந்த கேள்விக்குறி இருக்கும் இடத்தில் என்ன எண் வரும் என்பதை கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால்.
படத்தில் ஒரு புதிர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிருக்கு விடை தெரியவில்லை என்றால் கொஞ்சம் அதிகமாக புதிருக்கு வெளியே சென்று சிந்தித்து பாருங்கள்.
அப்படியும் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்கள் அதற்கான விடையை கூறுகிறோம். முதல் பார்வையில், இது எளிய எண்கணிதம் போல் தெரிகிறது.
ஆனால் கூர்ந்து கவனித்தால் ஒரு மறைக்கப்பட்ட தர்க்கம் வெளிப்படும். இதற்கு விடை 30 ஆகும். இப்போது இதை உங்களால் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
2+7+3=12*24
9+7+-4=12*24
4+0+8=12*24
5+5+5=15*30
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
