IQ Test:திருட்டு போன சிவப்பு நிற பை- உண்மையான சொந்தகாரர் யார்? கண்டுபிடிங்க
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
பை யாருடையது?
அந்த வகையில், படத்தில் இரண்டு பெண்கள் ஒரு சிவப்பு நிற பைக்காக சண்டைப் போடுகிறார்கள். ஆனால் இவர்களில் ஒருவர் பொய் கூறுகிறார்.
அவரை நாம் 5 வினாடிகளில் கண்டுபிடித்து விட்டால் பையையும் பெண்ணையும் காப்பாற்றலாம். கொடுக்கப்பட்ட நேரத்தில் ஆபத்தில் இருப்பவரை கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஒரு அறிவாளி என்பதை ஒப்புக் கொள்ளலாம்.
அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை பார்த்து பை உண்மையில் யாருடையது என்பதனை தெரிந்து கொள்ளலாம்.
விடைக்கான காரணம்
- விடை B தான். ஏனெனின் அவருடைய கையில் போட்டிருக்கும் இன்னொரு கையுறை பைக்குள் உள்ளது. அப்படியானால் உண்மையான உரிமையாளர் நீலம் நிற அணிந்திருப்பவர் தான்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |