IQ Test: வைரத்தைத் திருடியது யார்? 5 வினாடியில் நுண்ணறிவு சொல்லும் உண்மை
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
திருடன் யார்?
அந்த வகையில், படத்தில் ஒரு பெட்டிக்குள் வைரம் வைக்கப்பட்டுள்ளது. அந்த வைரத்தை திருடியவர் அங்கு நிற்பவர்களில் தான் மறைந்திருக்கிறார். இவர்களில் யார் உண்மையான திருடன் என்பதனை கொடுக்கப்பட்ட நேரத்தில் கண்டுபிடிக்க வேண்டும்.
அப்படி கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஒரு அறிவாளி என்பதனை ஒப்புக் கொள்ளலாம். அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை பார்த்து திருடன் யார் என்பதனை தெரிந்து கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |