IQ Test: குழந்தையின் உண்மையான தாய் யார்? 5 வினாடிகளில் பார்வைக்கு ஒரு சவால்
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
குழந்தையின் தாய் யார்?
அந்த வகையில், படத்தில் ஒரு குழந்தை கீழே அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. குழந்தை விளையாடுவதை இரண்டு பெண்கள் அமர்ந்து கவனிக்கிறார்கள். அமர்ந்திருக்கும் இரண்டு பெண்களில் ஒருவர் தான் குழந்தையின் நிஜ அம்மா.
கொடுக்கப்பட்ட 5 வினாடிகளில் குழந்தையின் உண்மையான தாய் யார்? என்பதனை கண்டுபிடிக்க வேண்டும். கொடுக்கப்பட்ட நேரத்தில் குழந்தையின் தாயை கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஒரு அறிவாளி என்பதை ஒப்புக் கொள்ளலாம்.
அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை பார்த்து குழந்தையின் உண்மையான தாய் யார்? என்பதனை தெரிந்து கொள்ளலாம்.
விடைக்கான காரணம்
- மஞ்சள் நிற ஆடை அணிந்திருப்பவர் தான் குழந்தையின் உண்மையான தாய். ஏனெனின் குழந்தைகள் வெளியிடங்களுக்கு சென்றாலும் பெறும்பாலும் பெற்றோர்களை சுற்றி தான் விளையாடுவார்கள். அப்படி பார்க்கும் பொழுது குழந்தை பார்த்துக் கொண்டிருக்கும் திசையில் இருப்பவர் தான் உண்மையான தாய். அதே சமயம், அவர் தான் குழந்தைக்கு அறிவுறுத்தல்களை கொடுத்து கொண்டிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |