IQ Test: ஏழை பெண்ணிற்கு கிடைத்த வாய்ப்பு.. இருவரில் யார் பணக்காரர் பெண்?

Optical Illusion Personality Test
By Dhushi Jul 27, 2025 08:30 AM GMT
Report

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.

இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.

மீண்டும் இவரா? பிக்பாஸ் தமிழ் சீசன் 9 அதிரடி அப்டேட்

மீண்டும் இவரா? பிக்பாஸ் தமிழ் சீசன் 9 அதிரடி அப்டேட்

ஏழை பெண் யார்?

அந்த வகையில், படத்தில் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் ஏழைப் பெண். வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு பணக்காரர் பெண்ணுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

IQ Test: ஏழை பெண்ணிற்கு கிடைத்த வாய்ப்பு.. இருவரில் யார் பணக்காரர் பெண்? | Brain Teaser Iq Test Spot Who Is Poor

நாம் 5 வினாடிகளில் ஏழை பெண் யார் என கண்டுபிடிக்க வேண்டும். அப்படி கண்டுபிடித்து விட்டால் நீங்கள் அறிவாளி என்பதை ஒப்புக் கொள்ளலாம்.

அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை பார்த்து ஏழை பெண் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

IQ Test: ஏழை பெண்ணிற்கு கிடைத்த வாய்ப்பு.. இருவரில் யார் பணக்காரர் பெண்? | Brain Teaser Iq Test Spot Who Is Poor

IQ Test: பணக்காரர் வேடத்தில் ஜொலிக்கும் பெண்.. இருவரில் யார் ஏழை?

IQ Test: பணக்காரர் வேடத்தில் ஜொலிக்கும் பெண்.. இருவரில் யார் ஏழை?

விடைக்கான காரணம்

  • படத்தில் உள்ளவர்களில் நீல நிறத்தில் உடை அணிந்திருப்பவர் தான் ஏழைப் பெண். ஏனெனின் அவருடைய தொலைபேசி போலியானது. அவள் பழைய, பட்ஜெட்டுக்கு ஏற்ற தொலைபேசியைப் பயன்படுத்தி வருகிறார். அதில் ஒரு நகல் லோகோ பொருத்தப்பட்டுள்ளது, அதை ஒரு உயர்நிலை ஸ்மார்ட்போன் போன்று இருக்கிறது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US