IQ Test: மூவரில் யார் திருமணமானவர்? 5 வினாடியில் கண்டுபிடிக்க முடிந்தால் நீங்க ஜீனியஸ்
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
குழந்தையின் தாய் யார்?
அந்த வகையில், படத்தில் மூன்று பெண்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் மாத்திரம் திருமாணவர்.
கொடுக்கப்பட்ட 5 வினாடிகளில் திருமணமான பெண் யார்? என்பதனை கண்டுபிடிக்க வேண்டும். அப்படி கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஒரு அறிவாளி என்பதை ஒப்புக் கொள்ளலாம்.
அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை பார்த்து திருமணமான பெண் யார் என்பதனை தெரிந்து கொள்ளலாம்.
விடைக்கான காரணம்
- திருமணமான பெண்கள் வழக்கமாக மோதிரம் அல்லது தாலி அணிந்திருப்பார்கள். அப்படி பார்க்கும் பொழுது நடுவில் உள்ள பெண் தான் மோதிரம் போட்டியிருக்கிறார். அப்படி பார்த்தால் அவர் திருமணமானவர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
