சாலை விபத்தில் இறந்த காதலன்... மனமுடைந்து காதலி எடுத்த முடிவு! உருக்கமான கடிதம்;

Karnataka
By Rooban May 16, 2022 03:38 PM GMT
Report

சாலை விபத்தில் இறந்த காதலனை நினைத்து மனமுடைந்த காதலியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே உள்ள மஸ்க்கள் கிராமத்த சேர்ந்தவர் தனுஷ். இவர் துணிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.

இவருக்கும், ஆரஹள்ளி கிராமத்தை சேர்ந்த சுஷ்மா என்ற பெண்ணும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் உறவினர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனுஷ் கடந்த 11ஆம் தேதி கோவில் திருவிழாவிற்கு செல்ல காரில் சென்றுள்ளார். அப்போது, கார் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது நிலமங்களா என்ற பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று தனுஷின் காரில் மோதியுள்ளது.

சாலை விபத்தில் இறந்த காதலன்... மனமுடைந்து காதலி எடுத்த முடிவு! உருக்கமான கடிதம்; | Boyfriend Dies In Road Accident In Karnataka

இதனால் பலத்த காயமடைந்த தனுஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த தனுஷின் உறவினர்கள் உடற்கூறு ஆய்வுக்கு பிறகு அவரின் உடலை அடக்கம் செய்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, காதலனின் பிரிவை தாங்க முடியாமல் தனிமையில் இருந்த சுஷ்மா, வீட்டில் வைத்திருந்த பூச்சு மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சாகும் முன்னர் அவர் எழுதிய கடிதத்தில் தனுஷை பிரிந்து தன்னால் வாழ முடியாது எனவும், தனது உடலை தனுஷை அடக்கம் செய்த இடத்திற்கு அருகில் அடக்கம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கண்ணீரில் ஆழ்த்த தனுஷை அடக்கம் செய்த இடத்திலேயே சுஷ்மாவையும் அடக்கம் செய்துள்ளனர். 

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US