அந்தரத்தில் தொங்கிய தாயை சிறுவன் காப்பாற்றியது எப்படி?
Viral Video
Trending Videos
Funny viral video
By Manchu
அந்தரத்தில் தொங்கிய தாயை ஹீரோவாக செயல்படும் மகன் காப்பாற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
உலகத்தில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் தனது தாய் என்றால் தெய்வத்திற்கு சமமானவர் தான். அந்த அளவிற்கு தனது தாயும் தனது பிள்ளைகளின் மீது உயிரையே வைத்திருப்பார்கள்.
பிள்ளைகளுக்கு தன்னையே வறுத்திக்கொண்டு, பட்டினியாக கிடந்து அவர்களை வளர்ப்பதை நாம் அவதானித்து வருகின்றோம்.
இங்கு தாய் ஒருவர் ஏணி ஒன்றில் ஏறிக்கொண்டு வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென ஏணி கீழே விழுந்துள்ளது. உடனே சுதாரித்த சிறுவன் கஷ்டப்பட்டு ஏணியைக் கொண்டு நிறுத்திவைத்து தனது தாயைக் காப்பாற்றியுள்ளான்.
Little guy saves mom. ?pic.twitter.com/SkfCXtvSsi
— The Best (@Figensport) June 21, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US