இந்த திகதிகளில் பிறந்தவர்களை ஒருபோதும் நம்பகூடாது... ஏன்னு தெரியுமா?

Astrology
By Vinoja May 30, 2024 09:41 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே ஒருவர் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.

அதுபோலவே எண்கணித ஜோதிடத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுகின்றது.

இந்த திகதிகளில் பிறந்தவர்களை ஒருபோதும் நம்பகூடாது... ஏன்னு தெரியுமா? | Born On Which Dates Are Cheat Their Partners

அந்த வயைில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் தங்களின் துணையை ஏமாற்றும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த திகதிகளில் பிறந்தவர்களிடம் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எந்தெந்த திகதிகள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த ராசி ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் அதிர்ஷ்டசாலிகள்... ஏன்னு தெரியுமா?

இந்த ராசி ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் அதிர்ஷ்டசாலிகள்... ஏன்னு தெரியுமா?


எண் 6

இந்த திகதிகளில் பிறந்தவர்களை ஒருபோதும் நம்பகூடாது... ஏன்னு தெரியுமா? | Born On Which Dates Are Cheat Their Partners

எண்கணித ஜோதிடத்தின் பிரகாரம் எந்த மாதமாக இருந்தாலும்  6,15 மற்றும் 24 ஆகிய திகதிகளில்  பிறந்தவர்கள் அன்பு மற்றும் அக்கறையான மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் துணையின் மீத அதிக அக்கறை கொண்டவர்களாகவும் சிறப்பாக கவனித்துக்கொள்பவர்களாக இருக்கின்ற போதிலும் தங்களின் உணர்ச்சி தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக துணையை ஏமாற்ற தயங்க மாட்டார்கள். 

எண் 3

இந்த திகதிகளில் பிறந்தவர்களை ஒருபோதும் நம்பகூடாது... ஏன்னு தெரியுமா? | Born On Which Dates Are Cheat Their Partners

மாதத்தின் 3,12,21,30 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் இயல்பிலேயே மற்றவர்களை வசீகரிக்கும் தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மீது பலரும் காதல் கொள்ளும் வாய்ப்பு காணப்படுவதால் துணையை இந்த விடயத்தில் ஏமாற்றும் வாய்ப்பு காணப்படுகின்றது. 

எண் 8

இந்த திகதிகளில் பிறந்தவர்களை ஒருபோதும் நம்பகூடாது... ஏன்னு தெரியுமா? | Born On Which Dates Are Cheat Their Partners

மாதத்தின் 8,17,26 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு ஆசை மிகவும் உச்சத்தில் இருக்கும். இவர்கள் மற்றவர்களுடன் எளிமையாக காதலில் விழும் குணம் கொண்டவர்களாக இருப்பதால் துணையை ஏமாற்ற வேண்டிய நிலை ஏற்படலாம். 

எண் 9

இந்த திகதிகளில் பிறந்தவர்களை ஒருபோதும் நம்பகூடாது... ஏன்னு தெரியுமா? | Born On Which Dates Are Cheat Their Partners

மாதத்தின் 9,18,27 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் மிகவும் அன்பான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்ளின் துணையை மிகவும் பாசமாக பார்த்துக்கொள்வார்கள். இவர்களின் அதிக அன்பின் காரணமாக வேறு சிலரும் இவர்கள்  மீது காதல் கொள்ளும் நிலை ஏற்படலாம். இதனால் இவர்கள் துணையை ஏமாற்றும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

எண் 5

இந்த திகதிகளில் பிறந்தவர்களை ஒருபோதும் நம்பகூடாது... ஏன்னு தெரியுமா? | Born On Which Dates Are Cheat Their Partners

மாதத்தின் 5,14,23 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் சாகச உணர்வுகளுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைத்து சந்தோஷங்களையும் அனுபவிக்க வேண்டும் என நினைப்பார்கள்.இவர்கள் எந்த வயதிலும் புதுமையை தேடும் மனம் கொண்டவர்கள். இதனால் துணையை பெரும்பாலும் ஏமாற்றுவார்கள்.

அஜித்துக்கு ஜோடியாகும் நடிகை ஸ்ரீலீலாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ... குவியும் லைக்குகள்

அஜித்துக்கு ஜோடியாகும் நடிகை ஸ்ரீலீலாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ... குவியும் லைக்குகள்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொழும்புத்துறை, கொழும்பு

12 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொள்ளுப்பிட்டி

15 Feb, 2025
மரண அறிவித்தல்

கண்டி, London, United Kingdom

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
மரண அறிவித்தல்

நீராவியடி, Kempen, Germany, London, United Kingdom

03 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US