Numerology: இந்த 3 திகதிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கை ஒழுங்கற்றதாக தான் இருக்கும்... ஏன்னு தெரியுமா?

Astrology
By Vinoja Jul 09, 2024 02:18 PM GMT
Report

எண் கணித ஜோதிடமானது வாழ்வின் பல அம்சங்களைப் பற்றிய தனித்துவமாகவும் துள்ளியமாகவும் கணித்து கூறும் ஒரு பழமையான சாஸ்திரமாக பார்க்ப்படுகின்றது. 

பொதுவாக ஒருவர் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் ஆகியன அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

Numerology: இந்த 3 திகதிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கை ஒழுங்கற்றதாக தான் இருக்கும்... ஏன்னு தெரியுமா? | Born On These Dates Are Unorganised In Life

அது போல் எண்கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் வகையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் ஒரு முறையற்ற வாழ்க்கை வாழக்கூடியவர்களாகவும் இரைச்சலும் தொந்தரவுகளும் நிறைந்த இடத்தில் தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

இப்படிப்பட்டவர்கள் எந்தெந்த திகதிகளில் பிறந்தவர்கள் என இந்த பதிவில் பார்க்கலாம். 

இந்த ராசி பெண்கள் ரொம்பவே கண்டிப்பான அம்மாக்களாக இருப்பார்களாம்... நீங்க என்ன ராசி?

இந்த ராசி பெண்கள் ரொம்பவே கண்டிப்பான அம்மாக்களாக இருப்பார்களாம்... நீங்க என்ன ராசி?


எண் 7 ( 7, 16 , 25 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள்)

Numerology: இந்த 3 திகதிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கை ஒழுங்கற்றதாக தான் இருக்கும்... ஏன்னு தெரியுமா? | Born On These Dates Are Unorganised In Life

இந்த எண்ணில் பிறந்தவர்கள் ஆய்வுகளில் ஈடுபடுவதிலும் பகுப்பாய்வு செய்வதிலம் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் வாழ்வில் பெருமளவான நேரத்தை இந்த விடயங்களில் செலவிடுவதால் சொந்த விடயங்களில் அக்கறை காட்டுவது குறைவாக இருக்கும்.

இவர்கள் சுத்தமற்ற இடங்களிலும் சாதாரணமாக வாழும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்கள் உடல் ஒழுங்கை விட அறிவை அதிகம் மதிப்பவர்களாக இருப்பார்கள்.

எண் 5 ( 5, 14 , 23 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள்)

Numerology: இந்த 3 திகதிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கை ஒழுங்கற்றதாக தான் இருக்கும்... ஏன்னு தெரியுமா? | Born On These Dates Are Unorganised In Life

இந்த எண்ணில் பிறந்தவர்கள் அனைவருடனும் கலகலப்பாக பழக்க்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு இயல்பாகவே நகைச்சுவை உணர்வு அதிகமாக இருக்கும்.

இவர்கள் சாகசம் நிறைந்த வாழ்க்கையை விரும்புவதால் ஒரு திட்டமிட்ட நேர்த்தியான வாழ்க்கையை வாழ்வதில் ஒருபோதும் அக்கறை காட்ட மாட்டார்கள். 

இவர்கள் புதிய விடயங்களை முயற்சிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதால் இவர்கள் இருக்கும் இடத்தை கூட சுத்தம் செய்ய இவர்களுக்கு நேரம் இருக்காது.

இன்னும் தெளிவாக சொன்னால் இவர்கள் இரைச்சல் நிறைந்த இடத்தில் தான் வாழ்வார்கள். இது குறித்து இவர்களுக்கு அக்கறையும் இருப்பதில்லை. 

எண் 9 (9, 18 , 27 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள்)

Numerology: இந்த 3 திகதிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கை ஒழுங்கற்றதாக தான் இருக்கும்... ஏன்னு தெரியுமா? | Born On These Dates Are Unorganised In Life

இந்த திகதிகளில் பிறந்தவர்க்ள சொந்த வாழ்க்கை குறித்து அக்கறை காட்டுவதை விடவும் மற்றவர்களின் விடயங்களில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

இதனால் இவர்கள் ஒரு நேர்த்தியற்ற மோசமான வாழ்க்கையை வாழ வேண்டி ஏற்படுகின்றது. இவர்கள் வாழும் இடமும் மிகவும் தொந்தரவு நிறைந்ததாகவே இருக்கும். 

திருமண உறவில் மோசமாக நடந்துக்கொள்ளும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

திருமண உறவில் மோசமாக நடந்துக்கொள்ளும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US