பணம் சம்பாதிப்பதில் திறமையான பெண்கள் இந்த திகதிகளில் பிறந்தவர்கள் தான்

Astrology
By Pavi Aug 09, 2024 04:35 AM GMT
Pavi

Pavi

Report

எண்கணிதத்தை வைத்து ஒருவரின் குணாதியசயத்தை முழுமையாக கூற முடியும். இதற்கு அவர்களின் பிறந்த திகதி முக்கியம் பெறுகின்றது.

ஒரு நபரின் இயல்பு மற்றும் ஆளுமை பற்றி ராசிகளை வைத்து கணிப்பதுபோல, எண் கணிதத்தில் எண்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

இந்த 4 விஷயங்களை ரகசியமாக வைத்திருந்தால் வெற்றி நிச்சயமாம்- உங்களிடம் இருக்கா?

இந்த 4 விஷயங்களை ரகசியமாக வைத்திருந்தால் வெற்றி நிச்சயமாம்- உங்களிடம் இருக்கா?

ராசிகளை வைத்து நாம் குணத்தை மதிப்பிடும் போது அது கிரகங்களின் அடிப்படையில் மாற்றமடையும்.

ஆனால் ஒவ்வொரு திகதிகளின் அடிப்படையில் ஒவ்வொருவரின் குணத்தை எளிதாக கண்டுகொள்ள முடியும்.

அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட திகதியில் பிறந்த பெண்கள் எப்போதும் பணம் சம்பாதிப்பதை மட்டும் சிந்தித்து கொண்டே இருப்பார்களாம். யார் அவர்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பணம் சம்பாதிப்பதில் திறமையான பெண்கள் இந்த திகதிகளில் பிறந்தவர்கள் தான் | Born On 2 And Lucky No 2 Girls Earn Money As Per

எண்கணிதம்

எண்கணிதம் படி பார்த்தால் இயல்பாகவே செல்வம் சம்பாதிப்பதில் ஆர்வமாக இருப்பார்கள். இலக்கம் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த பெண் குழந்தைகள் மூல இலக்கம் 2 ஆக உள்ளது.

இந்த மூல எண்ணின் அதிபதி சந்திரன். சந்திரன் புத்திசாலி தனத்திற்கும் இந்த காரணத்தினால் தான் இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் புத்திசாலித்தனமான, உணர்ச்சிவசப்பட்ட மற்றும் முன்னோக்கி சிந்திப்பவர்களாக இருப்பார்கள்.

பணம் சம்பாதிப்பதில் திறமையான பெண்கள் இந்த திகதிகளில் பிறந்தவர்கள் தான் | Born On 2 And Lucky No 2 Girls Earn Money As Per

இந்த குழந்தைகள் பிறந்து வளரும் பருவத்திலே தெரியும் இவர்கள் ஒரு திறமையான பிள்ளைகளாக வளர்வார்கள். இந்த காரணதம்திகாலேயே இவர்களுக்கு நிதி நிலமைகள் அவ்வளவு மோசமாக இருக்காது. இவர்கள் மற்றவர்களை ஈர்க்கும் ஒரு குணம் அவர்களின் புத்திசாலி தனம் தான்.

இதனை தவிர அவர்களின் பல நேர்மறையான குணங்களில் செழிப்பு, செல்வம் மற்றும் நிதி புத்திசாலித்தனம் ஆகியவை அடங்கும். இந்த பெண்கள் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் இவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

இவர்களுக்கு யாருடைய ஆதரவும் கிடைக்கவில்லை என்றாலும் தனது குடும்மத்தின் முழு ஆதரவையும் இவர்கள் பெறுவார்கள். இவர்களின் கணவர்கள் மிகவும் அதிஷ்டசாலிகள். அவர்கள் எந்த வீட்டிற்குச் சென்றாலும், அங்கு சுகமும் ஆசீர்வாதமும் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

பணம் சம்பாதிப்பதில் திறமையான பெண்கள் இந்த திகதிகளில் பிறந்தவர்கள் தான் | Born On 2 And Lucky No 2 Girls Earn Money As Per

முப்பெரும் முருக சேஷ்திரங்களுள் ஒன்றான நல்லூர் கந்தனின் இன்று கொடியேற்றம்

முப்பெரும் முருக சேஷ்திரங்களுள் ஒன்றான நல்லூர் கந்தனின் இன்று கொடியேற்றம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US