ஒட்டு மொத்த சளியையும் முறித்து எடுக்கும் மிளகு கஷாயம்... எப்படி போட வேண்டும்..?
Healthy Food Recipes
By Nivetha
ஒட்டு மொத்த சளியையும் முறித்து எடுக்கும் மிளகு கஷாயம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு மிளகு - 1/4 கப்
- துளசி - 10 இலைகள்
- பனை வெல்லம் - 2
- தண்ணீர் - 2 கப்
செய்முறை
கடாய் வைத்து மிளகை வெடிக்கும் வரை சூடேற்றி வறுக்க வேண்டும்.
பின் அவற்றை உரலில் நன்கு இடித்துக்கொள்ளுங்கள்.
பின் பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் இடித்த மிளகு , வெல்லம் , துளசி இலை சேத்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
தட்டுப்போட்டு மூடி விடுங்கள்.
15 நிமிடங்கள் கொதித்தால் போதும்.
இறுதியாக வடிகட்டி வெது வெதுப்பாக குடித்தால் சளி, இருமல், தொண்டை வலி நீங்கும்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US