பலரை ஓட விட்ட கருப்பு கண்கள் கொண்ட சிறுவர்கள்- மிரட்டலுக்கு பின்னால் இருப்பது என்ன?
கருப்பு கண்கள் கொண்ட இரண்டு சிறுவர்களின் மிரட்டல் கதையை காணொளியாக வெளியாகியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் அமாசியங்கள் நிறைந்த பல கதைகளை பார்த்திருப்போம்.
இப்படியான கதைகளில் நடப்பவைகள் அனைத்தும் உண்மையா? பொய்யா? அல்லது கட்டுக்கதைகளா? என நம்மிள் பலருக்கும் சந்தேகங்கள் இருந்திருக்கும். அப்படியான ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், அமெரிக்காவில் ஒரு எழுத்தாளர் ஒருவர் பேய்களை கண்ணால் பார்த்ததாகவும், கடந்த 1998ம் ஆண்டு குறித்த சம்பவம் இடம்பெற்றதாகவும் கூறியிருக்கிறார்.
அதாவது, பிரைன் பீத்தல் என்பவர் காரில் ஒரு வேலைக்காக சென்றுக் கொண்டிருக்கும் பொழுது யதார்த்தமாக தனது காரின் கண்ணாடியில் கருப்பு நிற கண்கள் கொண்ட இரண்டு சிறுவர்களை பார்த்திருக்கிறார்.
பிரைன் பீத்தல், அவர்களை பார்த்து அதிர்ச்சியில் இருக்கும் பொழுது, “நீங்கள் அனுமதிக் கொடுத்தால் நாங்களும் காருக்குள் வரலாம்..” என உறத்த குரலில் கூறியிருக்கிறார்கள். இந்த சத்தம் கேட்ட நபர் பயத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்.
இது போல் இன்னொருவர் பகிர்ந்த அனுபவத்திலும் கருப்பு நிற கண்கள் கொண்ட சிறுவர்கள் தொடர்புப்பட்டிருக்கிறார்கள். உண்மையில் இவர்கள் யார்? எதற்காக இப்படி அனைவரும் பயம் காட்டியிருக்கிறார்கள் என்பதனை எமது காணொளியில் நீங்கள் விளக்கமாக பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |