கருப்பு தான் உங்களுக்கு புடிச்ச கலரா...! அப்போ உங்க குணமும் இப்படித் தான் இருக்கும்!
பொதுவாகவே நிறம் குறித்து பலருக்கு பல விருப்பங்களும் பல அபிப்பிராயங்களும் இருக்கும்.
அதிலும் ஒரு சிலர் எதை எடுத்தாலும் அந்த நிறம் தான் எனக்குப் பிடிக்கும், அதே நிறத்தில் தான் எனக்கு ஆடை வேண்டும் என தலையில் இருந்து கால் வரைக்கும் பிடித்தமான நிறத்தில் ஆடைகளையும் அணிகலன்களையும் அணிந்துக் கொள்வார்கள். அதே போல ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு ரசிகர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
அப்படி என்ன இருக்கிறது இந்த நிறத்தில் என்றுக் கேட்டால் இது எனக்குப் பிடித்த நிறம் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். அதேபோல கருப்பு நிறத்திற்கும் வெள்ளை நிறத்திற்கும் அதிக ரசிகர்கள் இருப்பார்கள்.
கருப்பு நிறத்தை துக்க நிறம், துரதிர்ஷ்ட நிறம் என எல்லோரும் சொன்னாலும் பலருக்கும் இந்த கருப்பு நிறம் தான் பிடிக்கும்.
இப்படி கருப்பு நிறத்தை பிடித்தவர்களின் குணம் எப்படி இருக்கும் என்று யாரும் சிந்தித்திருக்க மாட்டார்கள். கருப்பு நிறத்திற்கே ஏற்ற ஒரு குண இயல்புகளைக் கொண்டிருப்பவர்கள் தான்.
அப்படி என்ன இயல்பு என்பதை கீழுள்ள காணொளி மூலம் தெரிந்துக் கொள்ளுங்கள்,