தினம் 2 பேரிச்சையுடன் கருப்பு காபி குடிங்க: உடலில் நடக்கும் அதிசய மாற்றம் என்ன தெரியுமா?
கருப்பு காபி உடல் ஆரோக்கியத்தில் முக்கியத்துவம் வகிக்கும் ஒரு பானமாகும். கருப்பு காபியில் காஃபின் உள்ளது, இது ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.
பேரிச்சம்பழத்தில் இயற்கையான சர்க்கரை உள்ளது. இது மெலும் உடல் அற்றலை அதிகரிக்கும். உடல் சோர்வாக இருந்தாலும் நீங்கள் வேலையின் அதிகரிப்பால் அசாளகரியத்தில் இருந்தாலும் கருப்பு காபி எடுத்துக்கொள்ளலாம்.
பேரிச்சம்பழத்தில் அதிக சத்துக்கள் காணப்படிகின்றது. எனவே பேரிச்சையும் கருப்பு காபியையும் சோத்து குடிக்கும் போது உடலில் பல நன்மைகள் கிடைக்கும். அந்த நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பேரிச்சை கருப்பு காபி
கருப்பு சிலருக்கு பிடிக்காத. காரணம் இது குடிப்பதற்கு கசப்பாக இருப்பது தான். ஆனால் இதை பேரிச்சையுடன் சேர்த்து சாப்பிடும் போது அந்த உணர்வு எமக்கு ஏற்படாது.
இந்த இரண்டிலும் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்ட சத்துக்கள் காணப்படுகின்றது. பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து உள்ளது, இது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.
கருப்பு காபியில் செரிமான அமைப்பை மேம்படுத்த உதவும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. எனவே செரிமானப்பிரச்சனை இருப்பவாகள் இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
கருப்பு காபியில் காஃபின் உள்ளது, இது எடை இழப்புக்கு உதவுகிறது. பேரிச்சம்பழத்தில் எடை குறைக்க உதவும் நார்ச்சத்து உள்ளது. இது தவிர இது கல்லீரல் கொழுப்பையும் இத குறைக்கும்.
பேரீச்சம்பழம் இதயத்திற்கு மிகவும் நல்லது. இதில் காணப்படும் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இத தவிர இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன.
இது உங்கள் இதய ஆரோக்கியத்தை பெரிதும் மேம்படுத்துகிறது. காபியில் காணப்படும் காஃபின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
ரண்டு பேரீச்சம்பழங்களை கருப்பு காபியுடன் சாப்பிட்டால் ஆற்றலை அதிகரிக்கவும், உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்தவும், எடை குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |