குழந்தைகளும் பாகற்காய் குழம்பை விரும்பி சாப்பிடணுமா? அப்போ இப்படி செய்து கொடுங்க...

Bitter Gourd Healthy Food Recipes Diabetes
By Vinoja Feb 13, 2024 05:30 PM GMT
Report

பொதுவாகவே பாகற்காய் என்றதுமே அனைவரும் முகம் சுழிப்பதற்கு காரணம் அதன் கசப்புத் தன்மை தான்.

இது கசப்பாக இருந்தாலும் பல்வேறு ஆரோக்கியம் தரக்கூடிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயன்தரக்கூடியது, உடலில் சர்க்கரை அளவை கணிசமாக குறைக்க உதவும்.

குழந்தைகளும் பாகற்காய் குழம்பை விரும்பி சாப்பிடணுமா? அப்போ இப்படி செய்து கொடுங்க... | Bittergourt Curry Recipe In Tamil

குழந்தைகளுக்கும் பாகற்காய் கொடுப்பது மிகவும் நல்லது, குடற்புழுக்கள் தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இது மிகச்சிறந்த தீர்வை கொடுக்கும். இதன் கசப்பு தன்மை காரணமாக குழந்தைகள் மட்டுமன்றி பெரியவரகளும் கூட இதை விரும்புவதில்லை.

இந்த ராசி பெண்கள் மிகவும் பிடிவாத குணமுடையவர்கள்... யார் யார்னு தெரியுமா?

இந்த ராசி பெண்கள் மிகவும் பிடிவாத குணமுடையவர்கள்... யார் யார்னு தெரியுமா?


ஆனால் கசப்புத் தன்மை கொஞ்சமும் தெரியாமல் இது பாகற்காய் குழம்பா? என கேட்கும் அளவுக்கு சுவையான பாகற்காய் குழம்பு எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.

குழந்தைகளும் பாகற்காய் குழம்பை விரும்பி சாப்பிடணுமா? அப்போ இப்படி செய்து கொடுங்க... | Bittergourt Curry Recipe In Tamil

செய்முறை

அரை மூடி தேங்காய் 10 சின்ன வெங்காயம் 1 தே. கரண்டி சீரகம் 1 தே. கரண்டி மிளகு ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் தேயைான அளவு நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் நன்றாக கொதித்தவுடன் சிறிதளவு கடுகு மற்றும் வெந்தியம் சேர்த்து பொரியவிட்டு தேவையான அளவு கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய பெரிய வெங்காயம் 2 ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளள வேண்டும்.

குழந்தைகளும் பாகற்காய் குழம்பை விரும்பி சாப்பிடணுமா? அப்போ இப்படி செய்து கொடுங்க... | Bittergourt Curry Recipe In Tamil

வெங்காயம் லேசாக வதங்கிய உடன் வட்ட வடிவில் வெட்டப்பட்ட விதை நீக்கிய பாகற்காயை அதனுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். எந்தளவு பாகற்காய் வதங்குகின்றதோ அந்த அளவுக்கு கசப்புத்தன்மை போய்விடும்.

நன்றாக வதங்திய பின்னர் 1/4 தே. கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 3 தே. கரண்டி வீட்டில் அரைத்த குழம்பு மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.

குழந்தைகளும் பாகற்காய் குழம்பை விரும்பி சாப்பிடணுமா? அப்போ இப்படி செய்து கொடுங்க... | Bittergourt Curry Recipe In Tamil

அதன் பின்னர் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். வதங்கிய பின்னர் சிறிதளவு புளி கரைசல் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு, ஏற்கனவே அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்டை அதனுடன் சேர்த்து, குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

குழம்பு கெட்டியான பதத்துக்கு வந்தவுடன் பரிமாறினால் சுவையான கசப்பே இல்லாத பாகற்காய் குழம்பு தயார்.

குழந்தைகளும் பாகற்காய் குழம்பை விரும்பி சாப்பிடணுமா? அப்போ இப்படி செய்து கொடுங்க... | Bittergourt Curry Recipe In Tamil

இந்த முறையில் பாகற்காய் குழம்பு செய்து கொடுத்தால் குழந்தைகளும் கூட பாகற்காயை விரும்பி சாப்பிடுவார்கள். 

விஜயால் ஏற்பட்ட அந்த அவமானம்.. பகீர் கிளப்பிய ஷாஜகான் நடிகர்!

விஜயால் ஏற்பட்ட அந்த அவமானம்.. பகீர் கிளப்பிய ஷாஜகான் நடிகர்!


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US