குழந்தைகளும் பாகற்காய் குழம்பை விரும்பி சாப்பிடணுமா? அப்போ இப்படி செய்து கொடுங்க...

Bitter Gourd Healthy Food Recipes Diabetes
By Vinoja Feb 13, 2024 05:30 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே பாகற்காய் என்றதுமே அனைவரும் முகம் சுழிப்பதற்கு காரணம் அதன் கசப்புத் தன்மை தான்.

இது கசப்பாக இருந்தாலும் பல்வேறு ஆரோக்கியம் தரக்கூடிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயன்தரக்கூடியது, உடலில் சர்க்கரை அளவை கணிசமாக குறைக்க உதவும்.

குழந்தைகளும் பாகற்காய் குழம்பை விரும்பி சாப்பிடணுமா? அப்போ இப்படி செய்து கொடுங்க... | Bittergourt Curry Recipe In Tamil

குழந்தைகளுக்கும் பாகற்காய் கொடுப்பது மிகவும் நல்லது, குடற்புழுக்கள் தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இது மிகச்சிறந்த தீர்வை கொடுக்கும். இதன் கசப்பு தன்மை காரணமாக குழந்தைகள் மட்டுமன்றி பெரியவரகளும் கூட இதை விரும்புவதில்லை.

இந்த ராசி பெண்கள் மிகவும் பிடிவாத குணமுடையவர்கள்... யார் யார்னு தெரியுமா?

இந்த ராசி பெண்கள் மிகவும் பிடிவாத குணமுடையவர்கள்... யார் யார்னு தெரியுமா?


ஆனால் கசப்புத் தன்மை கொஞ்சமும் தெரியாமல் இது பாகற்காய் குழம்பா? என கேட்கும் அளவுக்கு சுவையான பாகற்காய் குழம்பு எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.

குழந்தைகளும் பாகற்காய் குழம்பை விரும்பி சாப்பிடணுமா? அப்போ இப்படி செய்து கொடுங்க... | Bittergourt Curry Recipe In Tamil

செய்முறை

அரை மூடி தேங்காய் 10 சின்ன வெங்காயம் 1 தே. கரண்டி சீரகம் 1 தே. கரண்டி மிளகு ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் தேயைான அளவு நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் நன்றாக கொதித்தவுடன் சிறிதளவு கடுகு மற்றும் வெந்தியம் சேர்த்து பொரியவிட்டு தேவையான அளவு கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய பெரிய வெங்காயம் 2 ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளள வேண்டும்.

குழந்தைகளும் பாகற்காய் குழம்பை விரும்பி சாப்பிடணுமா? அப்போ இப்படி செய்து கொடுங்க... | Bittergourt Curry Recipe In Tamil

வெங்காயம் லேசாக வதங்கிய உடன் வட்ட வடிவில் வெட்டப்பட்ட விதை நீக்கிய பாகற்காயை அதனுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். எந்தளவு பாகற்காய் வதங்குகின்றதோ அந்த அளவுக்கு கசப்புத்தன்மை போய்விடும்.

நன்றாக வதங்திய பின்னர் 1/4 தே. கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 3 தே. கரண்டி வீட்டில் அரைத்த குழம்பு மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.

குழந்தைகளும் பாகற்காய் குழம்பை விரும்பி சாப்பிடணுமா? அப்போ இப்படி செய்து கொடுங்க... | Bittergourt Curry Recipe In Tamil

அதன் பின்னர் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். வதங்கிய பின்னர் சிறிதளவு புளி கரைசல் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு, ஏற்கனவே அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்டை அதனுடன் சேர்த்து, குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

குழம்பு கெட்டியான பதத்துக்கு வந்தவுடன் பரிமாறினால் சுவையான கசப்பே இல்லாத பாகற்காய் குழம்பு தயார்.

குழந்தைகளும் பாகற்காய் குழம்பை விரும்பி சாப்பிடணுமா? அப்போ இப்படி செய்து கொடுங்க... | Bittergourt Curry Recipe In Tamil

இந்த முறையில் பாகற்காய் குழம்பு செய்து கொடுத்தால் குழந்தைகளும் கூட பாகற்காயை விரும்பி சாப்பிடுவார்கள். 

விஜயால் ஏற்பட்ட அந்த அவமானம்.. பகீர் கிளப்பிய ஷாஜகான் நடிகர்!

விஜயால் ஏற்பட்ட அந்த அவமானம்.. பகீர் கிளப்பிய ஷாஜகான் நடிகர்!


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Scarborough, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

நிலாவெளி, திரியாய், முருகாபுரி, Pickering, Canada

24 Nov, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நவாலி தெற்கு, Jaffna, பரிஸ், France, மெல்போன், Australia

21 Nov, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, London, United Kingdom

23 Nov, 2024
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

21 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி, புலோலி தெற்கு, கொழும்பு

28 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, London, United Kingdom

25 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Liverpool, United Kingdom

27 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வளலாய், கற்சிலைமடு, Dartford, United Kingdom

01 Dec, 2021
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சரவணை கிழக்கு

24 Nov, 2024
மரண அறிவித்தல்

சிறுவிளான்‌, Toronto, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Zürich, Switzerland

20 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

23 Nov, 2019
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று வடக்கு

23 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Nov, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Wembley, United Kingdom, King's Lynn, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, London, United Kingdom

20 Nov, 2024
மரண அறிவித்தல்

மாதனை, கொழும்பு, Toronto, Canada

22 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

24 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, Aulnay-sous-Bois, France

06 Dec, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

20 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் தங்கோடை, அளவெட்டி, London, United Kingdom

04 Dec, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுவில், பிரான்ஸ், France, Ajax, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, மட்டுவில் தெற்கு, Bobigny, France

15 Nov, 2024
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி, பருத்தித்துறை, உரும்பிராய், வல்வெட்டித்துறை

12 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

21 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US