பிக் பாஸ் வீட்டில் இருந்தபடியே காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து! காதலி சொன்ன பதில் இதுவா?

Archana Birthday Bigg Boss Tamil 8
By Pavi Nov 12, 2024 06:04 PM GMT
Report

பிக் பாஸ் வீட்டில் இருந்தபடியே காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்துச்சொன்ன அருணின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இவர்களை விட சுனிதா எந்த விதத்தில் குறைந்தவர்? நெட்டிசன்கள் கேள்வி

இவர்களை விட சுனிதா எந்த விதத்தில் குறைந்தவர்? நெட்டிசன்கள் கேள்வி

பிறந்தநாள் வாழ்த்து

பிரபல டிவி நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்போடு நடைபெற்று வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் தற்போது நான்கு பேர் விலகிச் சென்றதுடன் 6 போட்டியாளர்கள் வைல்டு கார்டு மூலம் உள்ளே வந்துள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்தபடியே காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து! காதலி சொன்ன பதில் இதுவா? | Birthday Wishes Bigg Boss 8 Arun Archana Gets

தற்போது அருண் உள்ளே இருக்கிறார் இந்த நிலையில் இவரின் காதலி வெளியே இருக்கிறார். இதனால் அருண் பிக் பாஸ் வீட்டில் எல்லோரும் உறங்கிய பின்னர் வீடு மொத்தமும் அமைதியாக இருந்த வேளையில், கேமரா முன் வந்து, அர்ச்சனாவுக்கு, “நான் இங்கு நலமாக இருக்கிறேன்.

இந்த வாரம் கேப்டன் பதவியும் பெற்று விட்டேன். உனது பிறந்தநாள் இன்று எனக்கு நன்றாகவே தெரியும். உனது வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் உண்டாகட்டும்.

பிக் பாஸ் கோப்பையைத் தாங்கியபடி விரைவில் உன்னை சந்திப்பேன்“ என மிகவும் அன்புடன் கூறியிருந்தார். இது வீடியோவாக சமூக வலைத்தளத்தில் பரவி வந்த நிலையில் இதற்கு அர்ச்சனா பதில் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்தபடியே காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து! காதலி சொன்ன பதில் இதுவா? | Birthday Wishes Bigg Boss 8 Arun Archana Gets

அந்தவகையில் இந்த வீடியோ பார்த்த அர்ச்சனா “என் பிறந்தநாள் நினைவுகளால் நிறைந்து விட்டது.

இதற்காக நள்ளிரவு ஒரு மணி வரை காத்திருந்தேன். இந்த அற்புதமான அனுபவத்தை ஏற்படுத்திய அருணுக்கு எனது மனமார்ந்த நன்றி,” என கூறியுள்ளார். இது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.   

பிக்பாஸில் காதலை கேட்க வெட்கப்பட்ட சௌந்தர்யா! ரயானின் காதல் வெற்றி பெறுமா?

பிக்பாஸில் காதலை கேட்க வெட்கப்பட்ட சௌந்தர்யா! ரயானின் காதல் வெற்றி பெறுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US