Astrology:உங்களுடைய பிறந்த மாதம் சொல்லும் நீங்கள் எந்த கடவுளின் குணம் கொண்டவர்?

Astrology
By Pavi Oct 07, 2024 07:30 AM GMT
Pavi

Pavi

Report

ஜோதிடத்தை பொறுத்தவரை அனைத்து மாதங்களும் ஒவ்வொரு கடவுளுடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது. ஒரு குழந்தை பிறப்பதற்கும் அந்த குழந்தை பிறந்த நாள் எவ்வளவு முக்கியம் பெறுகின்றதோ அந்த அளவிற்கு மாதமும் முக்கியம் பெறுகின்றது.

இந்த அம்சங்களை கொண்ட பெண்கள் புகுந்த வீட்டுக்கு செல்வத்தை கொடுப்பார்கள்...சாணக்கியர் கருத்து

இந்த அம்சங்களை கொண்ட பெண்கள் புகுந்த வீட்டுக்கு செல்வத்தை கொடுப்பார்கள்...சாணக்கியர் கருத்து

இதற்கு காரணம் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கிரகத்தை குறிப்பிடுகின்றது. எனவே இந்த கிரகங்களை நாம் ஜோதிட முறைப்படி நம்புகிறோம். அதில் ராசிபலன் நட்சத்திரம் இப்படி ஏராளம் உள்ளது.

ஆனால் எல்லாவற்றையும் தாண்டி ஒருவர் பிறக்கும் மாதம் தான் இது அனைத்தையும் தீர்மானிக்கும். எனவே ஒவ்வொரு மாதத்திலும் பிறந்தவர்களின் அடிப்படையில் எந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு எந்த கடவுளின் குணம் இருக்கின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பிறந்த மாதம்

ஜனவரி

இந்த மாதத்தில் பிறந்த நீங்கள் விநாயகர் கடவுளை போல இருப்பீர்கள். உங்களிடம் அதிகமாக இருக்கும் குணம் நீங்கள் பெற்றோரை சுற்றி ஒரு பழம்பெற்ற புத்திக்கூர்மை வாய்ந்தவராக நீங்கள் பிரதிபலிப்பீர்கள்.

பெவ்ரவரி

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்கள் குபேரக்கடவுளின் சாயலை கொண்டவர்கள்.

குபேரன் கஜானா முழுக்க கொழுத்த பணத்தையும் வைர வைடூரியங்களையும் வைத்துக்கொண்டு ஏழை வேஷம் போடுவார். இதே போல தான் உங்களுக்கு எவ்வளவு பணம் இருந்தாலும் நீங்கள் ஏழை வேஷம் போடுவீர்கள்.

Astrology:உங்களுடைய பிறந்த மாதம் சொல்லும் நீங்கள் எந்த கடவுளின் குணம் கொண்டவர்? | Birth Month Tells Which God S Character Astrology

மார்ச்

மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் முருகக்கடவுளை போல குணம் கொண்டவராக இருப்பீர்கள். வேகமும் கருணையும் உங்கள் ரத்தில் கலந்திருக்கும். எதுவாக இருந்தாலும் அதை வேகமாகவும் கருணையுடனும் செய்வீர்கள்.

ஏப்ரல்

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் நாரதர் குணம் கொண்டவர்கள். கலகம் செய்து அதனால் வரும் துன்பங்களை உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு கொடுப்பீர்கள். இந்த குணம் மட்டுமே உங்களிடம் இருக்கும்.

Astrology:உங்களுடைய பிறந்த மாதம் சொல்லும் நீங்கள் எந்த கடவுளின் குணம் கொண்டவர்? | Birth Month Tells Which God S Character Astrology

மே

மே மாதத்தில் பிறந்தவர்கள் பார்வதி தேவியை போன்றவர்கள். இவர்கள் எங்கு இருந்தாலும் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் பரப்பி கொண்டே இருப்பார்கள். இவர்களை சுற்றி இருப்பவர்கள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இவர்களால்  வைத்திருக்க முடியும்.

ஜீன்

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் லட்சுமி தேவியின் குணம் கொண்டவர்கள் இவர்கள் இருக்கும் இடம் சொர்க்கம். செல்வம் எங்கு இருந்தாவது வந்துகொண்டே இருக்கும். செல்வத்தின் மறு அடையாளமாக ஜொலிப்பார்கள்.

ஜீலை

ஜீலை மாதத்தில் பிறந்தவர்கள் சூரியதேவன் அம்சம் கொண்டவர்கள். இவர்கள் அழகின் சொரூபமாக இருப்பார்கள். அழகிற்கு மறுபெயர் உங்கள் முகம் தான். இதனால் நீங்கள் எல்லோராலும் கவரப்படுவீர்கள்.

Astrology:உங்களுடைய பிறந்த மாதம் சொல்லும் நீங்கள் எந்த கடவுளின் குணம் கொண்டவர்? | Birth Month Tells Which God S Character Astrology

ஆகஸ்ட்

இந்த ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்களுக்கு துர்க்கையின் குணம் இருக்கும். இதனால் பயம் என்ற சொல் உங்கள் அகராதியிலே இருக்காது. நீங்கள் எதையும் துணிந்து செய்யக்கூடியவர்கள். எதற்கும் துணிந்தவர் நீங்கள். பயமின்றி நீங்கள் ஒரு காரியத்தை செய்து முடிக்க வல்லவர்.

செப்டம்பர்

செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் ஹனுமானின் குணம் கொண்டவர்கள். நீங்கள் உடல் வலிமையையு,ம் மன வலிமையையும், நேர்மையையும் உயிரின் மேலாக கருதுவீர்கள். உங்களை யாரும் ஏமாத்தி விட முடியாது.

ஆக்டோபர்

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் கிருஷ்ணனின் குணம் கொண்டவர்கள். இவர்களுக்கு காதல் லீலை அதிகமாக இரக்கும். ஆண்களாக இருந்தால் பெண்கள் இவர்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றாக இருக்கும். ஆனால் மனதால் தூய அன்பு கொண்ட மகானாக இருப்பீர்கள்.

Astrology:உங்களுடைய பிறந்த மாதம் சொல்லும் நீங்கள் எந்த கடவுளின் குணம் கொண்டவர்? | Birth Month Tells Which God S Character Astrology

நவம்பர்

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் கும்பகர்ணனின் குணம் கொண்டவர்கள். இதனால் இவர்கள் தனிமையையும் அமைதியையும் கடும் தூக்கத்தையும் விரும்புபவராக இருப்பீர்கள். ஆனால் உடலளவில் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்றால் அதை செய்து முடிப்பீர்கள்.

டிசம்பர்

டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் சரஷ்வதியின் சாயலை கொண்டவர்கள். இதனால் இவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். எந்த துறையாக இருந்தாலும் இவருக்கு முன்னுரிமை என்பது கிடைக்கும்.

தவறியும் படுக்கையில் அமர்ந்து சாப்பிடாதீங்க... இந்த பிரச்சினைகள் தேடி வருமாம்

தவறியும் படுக்கையில் அமர்ந்து சாப்பிடாதீங்க... இந்த பிரச்சினைகள் தேடி வருமாம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் நீர்வேலி வடக்கு, Jaffna, நீர்வேலி வடக்கு

04 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

06 Jul, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கன்னாதிட்டி, பரந்தன்

06 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அச்சுவேலி, கொழும்பு

07 Jul, 2024
மரண அறிவித்தல்

கச்சேரி கிழக்கு, Vancouver, Canada

30 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

நவாலி, அளவெட்டி, கொழும்பு

05 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US