உயிரை பணயம் வைத்து முட்டையை பாதுகாத்த தாய் பறவை! வைரல் வீடியோ
By Kishanthini
தாய் பறவை ஒன்று தன் உயிரை பணயம் வைத்து முட்டையை பாதுகாத்த சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ
பறவை ஒன்று முட்டையிட்டு அடைகாத்துக் கொண்டிருந்தது. அப்போது, அங்கு வந்த மிகப் பெரிய வண்டி ஒன்று வந்தது.
உடனே, தாய் பறவை அங்கிருந்து பறந்து செல்லாமல், தன் முட்டையை பாதுகாக்க தன் இறகை விரித்து தன் உயிரை பணயம் வைத்து முட்டை பாதுகாத்துள்ளது.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த வீடியோ பல லைக்குகளையும், கமண்டுகளை பெற்று வருகின்றது. அதில் பலர் தாய்க்கு நிகரான சக்தி எதுவும் இல்லை என்று பதிவிட்டு வருகிறார்கள்.
This bird didn't fly and risked its life... pic.twitter.com/e5UIQrQJvW
— Tansu YEĞEN (@TansuYegen) December 29, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US