3 மில்லியன் பேரை பிரமிப்பில் ஆழ்த்திய பறவையின் பயணம்... இது சாத்தியமா?
Viral Video
Trending Videos
Funny viral video
By Manchu
பறவை ஒன்று மற்றொரு பறவையின் மீது அமர்ந்து பயணம் செய்த காணொளி இணையத்தில் வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக பறவைகள் பறக்கும் போது தனித்தனியாகவே பறக்கும். அவ்வாறு இல்லையெனில் கூட்டம் கூட்டமாக பறந்து செல்வதை நாம் அவதானித்திருப்போம்.
ஆனால் இங்கு ஒருபறவையின் மீது மற்றொரு பறவை அமர்ந்து பயணிப்பது நாம் அவதானிக்க முடிகின்றது. இதனை அவதானிக்கும் பார்வையாளர்கள் சாத்தியமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிரமிக்க வைக்கும் குறித்த காட்சியினை 3 மில்லியனுக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் அவதானித்து வருகின்றனர்.
Nothing is impossible.. ?
— Buitengebieden (@buitengebieden) July 27, 2023
? Imgur: prgloki pic.twitter.com/2sgmHeoU8c

சமையலுக்கு எந்த உப்பு பயன்படுத்துவது சிறந்தது? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க 15 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US