துண்டு துண்டுகளாக வெட்டி புதைக்கப்பட்ட மருதநாயகம்! நடந்தது என்ன?
பொதுவாக முந்தைய காலத்தில் வாழ்ந்த பலரை பற்றி புராணங்கள் மற்றும் கதைகள் மூலம் பேசுவது வழக்கம்.
இவ்வாறு பலரால் இன்றும் உடலமைப்பு ரீதியில் அதிகம் பேசப்படுவர் தான் மருதநாயகம். இவர் இவ்வுலகை விட்டு பிரிந்த பிறகும் இன்றும் பெருமளவில் பேசப்பட்டு வருகிறார்.
முந்தைய காலத்தில் மருதநாயகம் பிள்ளை என்றழைக்கப்பட்ட முகமது யூசுப் கான் ஆர்க்காட்டு படைகளில் போர் வீரராகவும், பிற்காலத்தில் கிழக்கிந்திய படைகளுக்கு படைத்தலைவராகவும் தன்னுடைய வீரப்பணியில் ஈடுப்பட்டவர்.
அத்தனை வீரதன்மை பொருந்திய மாவீரன் 1725 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின், ராமநாதபுரம் மாவட்டம், பனையூரில் பிறந்தார்.
இதனை தொடர்ந்து மருநாயகத்தை வளர்ச்சி, அவரின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான அம்சங்கள் மற்றும் அவர் எவ்வாறு இந்த உலகை விட்டு பிரிந்தார் என்பது குறித்து பல திக்கிடும் உண்மைகளை கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.