பிகில் பட நடிகை திடீர் திருமணம்! காதலனை கரம்பிடித்த கியூட் புகைப்படங்கள்

Wedding Marriage
By Manchu Sep 29, 2022 06:18 AM GMT
Report

காதலனை கரம்பிடித்துள்ள பிகில் பட நடிகை காயத்ரி ரெட்டிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

நடிகை காயத்ரி

விஜய் - அட்லீ கூட்டணியில் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசான படம் பிகில். இதில் விஜய் நடித்த இரண்டு வேடங்களில் மைக்கேல் கேரக்டரும் ஒன்று. அதில் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்திருந்தார் விஜய்.

இப்படத்தில் விஜய் மகளிர் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக இருப்பார். அவரிடம் பயிற்சி பெறும் வீராங்கனைகளாக நடிகைகள் இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, ரெபா மோனிகா ஜான், காயத்ரி ரெட்டி, இந்திரஜா, அம்ரிதா ஐயர் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தில் நடித்த பலரும் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வருகின்றனர். ஒருசிலர் ரியாலிட்டி ஷோக்களில் அசத்தி உள்ளனர்.

அந்த வகையில் பிகில் படம் மூலம் பேமஸ் ஆன நடிகை காயத்ரி ரெட்டி, கடந்தாண்டு நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்கிற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு அசத்தினார்.

பிகில் பட நடிகை திடீர் திருமணம்! காதலனை கரம்பிடித்த கியூட் புகைப்படங்கள் | Bigil Movie Actress Gayathri Reddy Marriage Photos

காதலருடன் திருமணம்

படங்களிலும் நடித்து வரும் இவருக்கு, கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நிச்சயமானது. அப்போது சர்ப்ரைஸாக நிச்சயதார்த்த புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

தற்போது அதே போன்று திருமணத்தையும் சிம்பிளாக செய்துள்ளார். அதிகாரப்பூர்வமாக எனது கணவரை அறிமுகம் செய்கிறேன் என குறிப்பிட்டு, திருமண புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

காதலனை கரம்பிடித்துள்ள பிகில் பட நடிகை காயத்ரி ரெட்டிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 


GalleryGallery
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US