இலங்கை ஏடிகேவையே அடித்து தூக்கிய கதிரவனின் பாடல்! இளம் பாடகர்களையும் மிஞ்சிய குரல்
பிக் பாஸ் வீட்டில் கதிரவன் பாடிய பாடல் பாடகரான இலங்கை ஏடிகேவிற்கே சவால் விடும் அளவு அருமையாக உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.
சூடுப்பிடிக்கும் பிக் பாஸ்
ஒரு சில வாரங்களாக மக்கள் மத்தியில் தெரியாமல் இருந்த கதிரவன் தனது திறமைகளை அதிரடியாக வெளியே காட்ட ஆரம்பித்துள்ளார்.
24 மணி நேரமும் கேமரா முன் இருக்கப் போகும் போட்டியாளர்கள் தங்கள் திறமையை எப்போ வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் காட்டலாம்.
பாட்டுப்பாடி அசத்தும் கதிரவன்
அந்த வகையில் கதிரவன் பாடிய பாடல் இணையவாசிகளை கவர்ந்து வருகின்றது.
வெண்மதி வெண்மதியே நில்லு என்ற பாடலை மிகவும் அருமையாக பாடியுள்ளார்.
A great way to finish the day ?
— KathiravanArmy? (@KathiravanArmy) December 8, 2022
Ending the day with my favourite #Kathir singing my favourite song ?
Was singing along with these folks n enjoyed the whole music session ??
Perfect sign off ???#BiggBoss6Tamil #BiggBossTamil6 #BiggBossTamil #Dhana #VJKathirravan #Myna pic.twitter.com/q6EXwiWLIF
அவரின் குரல் பாடகர்களையும் மிஞ்சும் அளவு உள்ளது. இதனை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.
இதேவேளை, இலங்கையரான ஏடிகே பாடகராக இருந்தாலும் அவர் பாடிய பாடல்கள் ரசிகர்களை கவர வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.