பிக்பாஸில் பேச்சு மூச்சு இல்லாமல் சுருண்டு விழுந்த அசீம் - சர்ச்சை கிளப்பிய வீடியோ
பிக் பாஸ் நிகழ்ச்சியில் திடீரென்று அசீம் மயங்கி விழுந்து பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் ஏலியன்ஸ் மற்றும் ஆதிவாசிகள் டாஸ்க் நடைபெற்று வருகின்றன.
வழக்கம் போலவே இந்த டாஸ்க்கிலும் அசீம் கோபப்படுவதுவது, கத்துவது என்று தான் இருக்கின்றார்.
பிக் பாஸில் அடுத்த வெளியேற்றமா?
டாஸ்க்கில் அசீம் பழங்குடி அணியில் இருந்ததால் கார்டன் ஏரியாவில் இருந்தார்.
வீட்டுக்குள் இருந்த ஏலியன்கள் அவ்வப்போது சாப்பிட்டு விடுகின்றனர்.
#BiggBossTamil6#Azeem ?????Thalaivaa very scary
— ❦ ????? ꪜɪᴊᴀʏ?⃟✮⃝ (@MohanVIJAY866) November 30, 2022
Really sad seeing this
So much of stress he is going through out this week ?
Health is first ... #BB6RulerAZEEM #biggbosstamil#BiggBossTelugu6 #Varisu #BiggBoss16 pic.twitter.com/dQhaLazR6s
சுருண்டு விழுந்த அசீம்
ஆனால் கார்டனில் இருக்கும் பழங்குடி அணியினர் உணவு நேரத்தில் மட்டுமே உணவு உண்கின்றனர்.
இப்படி சாப்பிடாமல் இருந்தது, அதிக டென்ஷன், கோபம், சக்தியின்மை உள்ளிட்டவற்றின் காரணமாக அசீம் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அவரை சக போட்டியாளர்கள் ஓடி வந்து தண்ணீர் தெளித்து தூக்கிக் கொண்டு செல்கின்றனர்.
இதைத் தொடர்ந்து அசீமுக்கு மெடிக்கல் ரூமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நான் வீட்டுக்கு போக வேண்டும்
அதேவேளை, இன்னொரு வீடியோவில் நான் வீட்டுக்கு போக வேண்டும் என்று அசீம் கோரிக்கை வைக்கின்றார்.
இது குறித்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Azeem requests a confession room talk with BB and says he wants to go out of the house.
— Bigg Boss Videos & Updates (@BBFollower7) November 30, 2022
#BiggBossTamil6pic.twitter.com/5m3YhQU56Q
மேலும், அசீம் உடல் நிலை சரியில்லாததால் அதிரடியாக வெளியேற்றப்படுவாரா என்ற விவாதமும் எழுந்திருக்கின்றது.