வெளியில் வந்ததும் முதலில் பார்த்தது இதை தான்! சுபிக்ஷா ஓபன் டாக்

Viral Video Bigg Boss Star Vijay Tamil TV Shows Bigg boss 9 tamil
By Vinoja Jan 06, 2026 10:40 AM GMT
Vinoja

Vinoja

Report

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட சுபிக்ஷா, வெளியில் சென்றதும் விஜய் தொகைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுவருகின்றது.

பிக்பாஸ் சீசன் 9

போட்டியில் இருந்து, ரெட் கார்ட் வாங்கி பார்வதியும் கம்ருதினும் வெளியேறியதை தொடர்ந்து மூன்றாவதாக இந்த வாரத்துக்கான எவிக்ஷனில் சுபிக்ஷா வெளியேற்றப்படிருந்தார்.

பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக பிக்பாஸ் 8 சீசன்களை கடந்து, தற்போது 9 ஆவது சீசனை வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகின்றது.

வெளியில் வந்ததும் முதலில் பார்த்தது இதை தான்! சுபிக்ஷா ஓபன் டாக் | Biggbosstamil Contestant Subiksha Exclusive Live

Bigg Boss: இந்த சீசனை ஆண்ட அரசி! ரெட் கார்டுடன் வெளியேறிய பாருவின் வைரல் பதிவு

Bigg Boss: இந்த சீசனை ஆண்ட அரசி! ரெட் கார்டுடன் வெளியேறிய பாருவின் வைரல் பதிவு

இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இந்த சமயத்தில், இரண்டு போட்டியாளர்கள் தற்போது ரெட் கார்ட் வாங்கி வெளியேறி இருக்கின்றனர்.

டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் சாண்ட்ராவை காரில் இருந்து தள்ளிவிட்டமை மற்றும் கெட்ட வார்த்ததைகள் பேசியமை ஆகிய விடயங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை கிளப்பியிருந்தது.

வெளியில் வந்ததும் முதலில் பார்த்தது இதை தான்! சுபிக்ஷா ஓபன் டாக் | Biggbosstamil Contestant Subiksha Exclusive Live

இதனால் ரசிகர்கள் பார்வதி, கம்ருதினுக்கு ரெட் கொடுக்குமாறு வேண்டுகோள் வைத்திருந்தனர். ரசிகர்கள் எதிர்பார்த்தப்படியே விஜய் சேதுபதி அதிரடியாக இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார்.

வெளியில் வந்ததும் முதலில் பார்த்தது இதை தான்! சுபிக்ஷா ஓபன் டாக் | Biggbosstamil Contestant Subiksha Exclusive Live

வழக்கமாக, பிக்பாஸ் போட்டியில் வாரத்தின் முதல் நாள் யாரெல்லாம் நாமினேட் செய்யப்படுகிறார்களோ, அவர்களில், மக்கள் மத்தியில் யாரெல்லாம் வாக்கு குறைவாக பெற்றிருக்கிறார்களோ அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

அந்தவகையில், இந்த வாரத்துக்கான எவிக்ஷனில் சுபிக்ஷா வெளியேற்றப்படிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியில் வந்ததும் முதலில் பார்த்தது இதை தான்! சுபிக்ஷா ஓபன் டாக் | Biggbosstamil Contestant Subiksha Exclusive Live

நாளைக்கு நீங்களும் 'CM' தான்... தாயார் பாடலுக்கு விஜய் கொடுத்த ரியாக்ஷன்! வைரலாகும் காணொளி

நாளைக்கு நீங்களும் 'CM' தான்... தாயார் பாடலுக்கு விஜய் கொடுத்த ரியாக்ஷன்! வைரலாகும் காணொளி

இந்நிலையில் சுபிக்ஷா, வெளியில் சென்றதும் விஜய் தொகைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       


2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

Kopay North, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US