கடைசி வரைக்கும் அவனுக்கு அது புரியவே இல்லை.. ஆஜித்தின் குடும்பத்தினர் கூறிய அதிர்ச்சி பதில்!
பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 87 நாட்களை கடந்த நிலையில் போட்டியாளர்கள் இனி யார் யார் அடுத்தடுத்து வெளியேற போவர்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துகொண்டிருக்கின்றனர்.
இதையடுத்து, தற்போது சென்றுகொண்டிருக்கும் ஃப்ரீஸ் டாஸ்கில் போட்டியாளர்களின் குடும்பத்தினர்கள் உள்ளே வந்து சர்ஃப்ரைஸ் கொடுத்துவிட்டு சென்றனர். இந்நிலையில், அடுத்து வெளியான ப்ரோமோ காட்சியில் ஆஜித்தின் குடும்பத்தினரான அம்மா மற்றும் சகோதரி நுழைந்துள்ளனர்.
அப்போது பேசிய அவர்கள் ஆஜித்திற்கு சரியாக யாரும் சொல்லவில்லையே என கூறுகிறார். மேலும், அவனுக்கு கடைசி வரைக்கும் அது புரியவே இல்லை என நறுக்கென பதிலை அளித்துள்ளார்.
இதை வைத்து பார்க்கும் போது எப்படியும் கிட்டத்தட்ட ஆஜித் இந்த வாரம் வெளியேறபோவது உறுதியாக தெரிகிறது.