ஆடம்பரத்தின் உச்சம்...பிரமாண்டமாக இருக்கும் பிக்பாஸ் சீசன் 6 வீடு! இணையத்தில் கசிந்த புகைப்படங்கள்
பிக்பாஸ் வீட்டின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியை கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த சில தகவல்கள் யுகங்களின் அடிப்படியில் வெளியான போதிலும், இதுவரை அதிகார பூர்வமாக கலந்து கொள்ள உள்ளவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் ஒன்றாக தங்கி விளையாட உள்ள, பிக்பாஸ் வீடு படு பிரமாண்டமாக வடிவமைக்க பட்டுள்ளது.
#BiggBossmarathi4 nice #BiggBossTamil6 #BiggBossTamil #kamalhassan #vijaytelevision #BiggBoss #DisneyPlusHotstar #vijayTV #BIGGBoss6 #BiggBoss6Tamil #பிக்பாஸ் #பிக்பாஸ்6 pic.twitter.com/rmH8P3GJ27
— BiggBossTamil6 (@BBTamilNadu) October 2, 2022
பார்ப்பதற்கு இயற்க்கை பூங்காவை போல் தோற்றமளிக்கும் பிக்பாஸ் சீசன் 6 வீட்டின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
வீட்டின் உள்ளே யானை, சிங்கம், புலி, மான் போன்ற விலங்குகளின் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.