இலங்கை ஜனனி பிக்பாஸில் ஒரு நாள் மட்டும் வாங்கும் சம்பளம் இவ்வளவா? அதிகம் வாங்குவது யார் தெரியுமா
Bigg Boss
By Nivetha
பிக் பாஸ் சீசன் 6 கடந்த வாரம் ஆடல் பாடலுடன் கோலாகலமாக தொடங்கியது.
5 சீசன்களை தொகுத்து வழங்கியது போல இந்த சீசனையும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வரும் 14 போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
14 போட்டியாளர்களின் சம்பள விபரம்
- தனலட்சுமி -ஒரு நாளைக்கு 11 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை
- நிவா - ஒரு நாளைக்கு 12 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை
- குயின்சி- ஒரு நாளைக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை
- விஜே கதிரவன் - ஒரு நாளைக்கு 18000 முதல் 22,000 வரை
- மகேஸ்வரி - ஒரு நாளைக்கு 18000 முதல் 23 ஆயிரம்
- அமுத வாண - ஒரு நாளைக்கு மட்டும் 23 ஆயிரம் முதல் 27 ஆயிரம்
- விக்ரமன் - ஒரு நாளைக்கு 15,000 முதல் 17,000 வரை
- ஜனனி - 21 ஆயிரம் முதல் 26 ஆயிரம்
- பாப் பாடகரான ADK - ஒரு நாளைக்கு மட்டும் 16 ஆயிரம் முதல் 19 ஆயிரம் வரை
- ராம் ராமசாமி - ஒரு நாளைக்கு 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை
- ரக்ஷிதா மஹாலக்ஷ்மி - ஒரு நாளைக்கு 25 ஆயிரம் முதல் 28 ஆயிரம் வரை
- மணிகண்டன் ராஜேஷ் - ஒரு நாளைக்கு 18 ஆயிரம் முதல் 24 ஆயிரம் வரை
- செரினா - ஒரு நாளைக்கு 23 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை
- ஆயிஷா - ஒரு நாளைக்கு 28 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US