களைகட்டிய பிக்பாஸ் கொண்டாட்டம்: கலந்துக்கொள்ளாத முக்கிய போட்டியாளர்
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நிறைவடைந்ததையடுத்து பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெற்றிருக்கிறது.
இந்தக் கொண்டாட்டத்தில் ஒரே ஒரு போட்டியாளர்கள் மட்டும் கலந்து கொள்ளவில்லை.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருந்த நிகழ்ச்சிதான் பிக்பாஸ் நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியில் தற்போது 6ஆவது சீசன் முடிவடைந்திருந்தது, ஒவ்வொரு சீசன் நிறைவிற்குப் பின்னரும் பிக்பாஸ் கொண்டாட்டம் இடம்பெறுவது வழக்கம்.
இவ்வாறு சீசன் 6 நிகழ்ச்சியிலும் பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெற்றிருக்கிறது.
நிகழ்ச்சிக்கு வராத போட்டியாளர்
மலேசிய மாடல் அழகியாக பிக்பாஸ் வீட்டிற்கு சென்றவர்தான் நிவாஷினி. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது சில சர்ச்சைகளில் இவரும் அசல் கோளாறும் சிக்கியிருக்கிறார்கள்.
இந்நிலையில் மற்ற சீசன்களை போல இந்த சீசனும் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்ட எல்லா போட்டியாளர்க்கையும் அழைத்து பிக்பாஸ் எல்லா என்கிற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
ஆனால் இந்த நிகழ்ச்சியில் நிவாஷினி மட்டும் வரவில்லை அவர் வராததற்காக காரணம் தெரியவில்லை.
பட வாய்ப்பு காரணமாக இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.