பிக்பாஸ் ஜனனியைப் போல இருக்கும் குட்டி பொண்ணு: ரியாக்ஷ்சன் கொடுக்குறதுல ஜனனியா மிஞ்சிட்டா...!
இணையத்தில் இப்போதெல்லாம் பல வீடியோக்கள் வைரலாகி வந்த வண்ணம் தான் உள்ளது. அந்த வகையில் ஜனனியைப் போல இருக்கும் ஒரு குட்டிப் பொண்ணின் வீடியோ அனைவரையும் மறுபடியும் பார்க்கும் அளவிற்கு வைத்துள்ளது.
ஜனனிபோல இருக்கும் குட்டிப்பெண்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட இலங்கைப் பெண் தான் நம்ம ஜனனி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு எல்லோர் மத்தியிலும் பிரபலமாகிவிட்டார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்ததும் பல பட வாய்ப்புகளை கையில் வைத்துக் கொண்டு மிகவும் பிரபலமாகிவிட்டார்.இந்நிலையில் இணையத்தில் ஒரு வீடியோ அதிகம் வைரலாகி இருந்தது.
அந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் ஜனனி சின்ன வயதில் இருப்பது போல ஒரு வீடியோ எடுத்து பதிவிட்டு இருக்கிறார் என்று ஆச்சிரியமாக பார்த்தார்கள்.
ஆனால் அது ஜனனி இல்லை ஆனால் பார்ப்பதற்கு ஜனனி போல இருக்கிறார். அந்தக் குட்டிப் பெண் வாத்தி திரைப்படத்தில் பிரபலமான பாடலுக்கு நடனத்துடன் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அளவிற்கு ரியாக்ஷ்சன் கொடுத்திருக்கிறார்.
நெட்டிசன்களின் கண்களில் பட்ட இந்த வீடியோவை அனைவரும் வைரலாக்கி வருகிறார்கள்.
@manithan_trending Enna Oru Reaction ? . . . #viralvideo #cute #cutebaby #fypシ゚viral #dhanush #swethamohan #vaathi #oruthalakadhalathandha #babylove #babytiktok ♬ original sound - manithan
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |