பிக்பாஸ் தனலட்சுமிக்கு அம்மா அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்.. காரணம் என்ன?

Bigg Boss
By Manchu May 31, 2024 10:17 AM GMT
Manchu

Manchu

Report

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் மோசமான கருத்துக்களைப் பெற்ற தனலட்சுமி தற்போது கூறியுள்ள தகவல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பிக் பாஸ் தனலட்சுமி

பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் தனலட்சுமி.

மக்களின் பிரதிநிதியாக கலந்து கொண்ட இவருக்கு பிக் பாஸ் பார்வையாளர்கள் ஒரு கட்டத்தில் நல்ல வரவேற்பு கொடுத்து வந்தனர்.

பிக்பாஸ் தனலட்சுமிக்கு அம்மா அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்.. காரணம் என்ன? | Biggboss Dhanalakshmi Received Notice From Mother

ஆனால் நாட்கள் செல்ல செல்ல தனது பெயரை தானே கெடுத்துக் கொள்ளும் விதமாக தனலட்சுமி செயல்பட்டு, கோபக்காரி என்று பெயரைப் பெற்று வெளியேறினார்.

இலங்கை ஜனனி வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம்! காதலைக் கூறி அதிர்ச்சி கொடுத்த ரசிகர்

இலங்கை ஜனனி வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம்! காதலைக் கூறி அதிர்ச்சி கொடுத்த ரசிகர்

இந்நிலையில் தனலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது அம்மா தனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார்.

குறித்த நோட்டீஸில், இனிமேல் தனது அம்மாவுக்கும் தனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றும், அவருடைய பெயரை கூட நான் பயன்படுத்தக்கூடாது என்று அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார்.

பிக்பாஸ் தனலட்சுமிக்கு அம்மா அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்.. காரணம் என்ன? | Biggboss Dhanalakshmi Received Notice From Mother

ஆனால் இதற்கான காரணத்தினை தான் வெளியே சொல்ல விருப்பமில்லை என்றும் பதிவிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் கடும் கோபத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Ethirneechal: ஆணாதிக்கத்திற்கு வைத்த முற்றுப்புள்ளி.... குணசேகரனை அதிரடியாக கைது செய்த பொலிசார்

Ethirneechal: ஆணாதிக்கத்திற்கு வைத்த முற்றுப்புள்ளி.... குணசேகரனை அதிரடியாக கைது செய்த பொலிசார்

வீட்டு பிரச்சனையை எதற்காக வெளியே கூறுகின்றீர்கள் என்றும் உங்களுக்குள்ளே வைத்துக்கொள்ளுங்கள் என்று பலரும் அறிவுரை கூறி வருகின்றனர்.

பிக்பாஸ் தனலட்சுமிக்கு அம்மா அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்.. காரணம் என்ன? | Biggboss Dhanalakshmi Received Notice From Mother

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், திருநெல்வேலி

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US