அசீமின் முன்னாள் மனைவி இவர் தானா? வைரலாகும் புகைப்படங்கள்
பிக் பாஸ் சீசன் 6 ன் டைட்டில் வின்னராக தெரிவுச் செய்யப்பட்ட நடிகர் அசீமின் முன்னாள் மணைவியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் டைட்டில் வின்னர்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரபாகிய பிரமாண்ட ஷோ தான் பிக் பாஸ் சீசன் 6, இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள் இவர்கள் அணைவரையும் அடிச்சித்தூக்கி விட்டு அசீம் டைட்டில் வின்னராக தெரிவுச் செய்யப்பட்டுள்ளார்.
இதற்காக,அவருக்கு ஒரு காரும் 50 இலட்சம் கொண்ட காசோலையும் தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த சீசனில் எதிர்பாராத வகையில் அசீம் வெற்றிப் பெற்றுள்ளார்.
சர்ச்சையை ஏற்படுத்திய ரசிகர்கள்
இதனை தொடர்ந்து அசீம் பிக் பாஸ் வீட்டில் அதிகமாக அடாவடித்தனமாக தான் நடந்துக் கொண்டு வந்தார்.
மேலும் இவர் பெண்களிடமும் தகாத வார்த்தை பிரயோகங்கள் என பல விடயங்களில் சிக்கிய அசீம் எப்படி டைட்டில் வின்னர் ஆகலாம் என சர்ச்சைகள் தொடர்ந்துக் கொண்டு வருகிறது.
இதன்படி, பிக் பாஸ் முதல் சீசனில் ஆரவ், இரண்டாம் சீசனில் ரித்விகா, மூன்றாம் சீசனில் முகின் ராவ், நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாவது சீசனில் ராஜு ஜெயமோகன் ஆறாவது சீசனில் அசீமிற்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அசீமின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்தது தான் அசீமின் வெற்றிக்கு முதல் காரணமாகும்.
காதல் திருமணம்
கடந்த 2018ம் ஆண்டில் சையத் சோயா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அசீம்.
இதன் பின்னர் சில் கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் கடந்த 2021ம் ஆண்டில் விவாகரத்து பெற்று பிரிந்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் அவரின் முன்னாள் மணைவியின் புகைப்படங்கள் தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனை பார்த்த நெட்டிசன்கள், “அசீமிற்கு இவ்வளவு அழகான மனைவியா?” எனவும் இனி சரி இவர்கள் இருவரும் இணைவார்களா? என கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.