பிக்பாஸ் சீசன் 6 ல் டைட்டில் வின்னராகும் பெண் போட்டியாளர்?
பிக்பாஸ் வீட்டில் தற்போது இருக்கும் போட்டியாளரில் பிக் பாஸ் டைட்டில் வின்னராகும் போட்டியாளர் இவராக இருக்கலாம் என கருதப்படுகிறது.
பிக்பாஸ் சீசன் 6
பிக்பாஸ் சீசன் 6 கடந்த மாதம் 9 ஆம் திகதி 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியிலிருந்து தற்போது வரைக்கும் சுமார் 7 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளார்.
இவர்களுக்கு ஆயிரக்கணக்கில் மற்றும் இலட்சக்கணக்கில் சம்பளம் பேசப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் நடந்த எலிமினேஷனில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார்.
இதனை தொடர்ந்து இன்றைய தினம் இந்த வாரத்திற்கான நாமினேஷனுக்கான தெரிவுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
பிக்பாஸ் வீட்டின் டைட்டில் வின்னர்
மேலும் கடந்த வாரங்களில் மக்களின் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று அசீம் எலிமினேட்டாகாமல் பிக் பாஸ் வீட்டிலிருந்து வரும் நிலையில் அவர் தான் பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராவார் என தகவல் வெளியாகியது.
ஆனால் மக்களின் மனதிலும் சக போட்டியாளர்களின் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று நேர்மையாகவும் அனைவராலும் கவரக்கூடிய வகையில் செயற்பட்டு வருகிறார் சிவின் கணேஷன்.
இதன்படி, மக்களின் ஆதரவும் சிவினின் பக்கம் திரும்பியுள்ளது. மேலும் மக்களும் சிவின் தான் வின்னர் என்றும் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
50 Days completed.
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 28, 2022
My Guess:
Top 5 : Vikraman, Shivin, Amutha, Dhanam, Azeem/Kathir.
Winner : Shivin#BiggBossTamil6
அந்த வகையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.