பிக் பாஸ் திவ்யாவை சொந்த மண்ணில் வரவேற்ற மக்கள் - வைரல் காணொளி

Viral Video Bigg boss 9 tamil
By Pavi Feb 14, 2026 04:17 AM GMT
Pavi

Pavi

Report

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் டைடில் வின்னர் திவ்யாவை அவின் சொந்த ஊரில் வரவேற்ற காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நளை தனுஷுடன் திருமணமா? உண்மையை உடைத்து பேசிய மிருணாள் தாகூர்

நளை தனுஷுடன் திருமணமா? உண்மையை உடைத்து பேசிய மிருணாள் தாகூர்

வைரல் காணொளி

பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 9 மிக விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த சிசனை பலரும் கடைசி சுற்று வரைக்கும் விமர்சித்து கொண்டே தான் இருந்தனர்.

இதில் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்களும் போட்டியாளர்களாக இறக்கப்பட்டனர். இதில் மொத்தம் 20 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர்.

பிக் பாஸ் திவ்யாவை சொந்த மண்ணில் வரவேற்ற மக்கள் - வைரல் காணொளி | Bigg Boss9 Winner Divya Ganesh Welcome Video Viral

அதில் வைல்டுகார்டு போட்டியாளராக நான்கு பேர் வந்தனர். அதில் போட்டியாளர் தான் திவ்யா. திவ்யாவின் நேர்மையான குணம் மக்களுக்கு பிடித்து இருந்ததால் திவ்யாவிற்கு வாக்குகள் அதிகமாக இருந்தது.

இதனால் இவர் டைடில் வின்னராக தேர்ந்தெடுக்கபட்டார். வெற்றி பெற்ற திவ்யா தனது ராமநாதபுரத்தில் உள்ள தனது சொந்த கிராமத்திற்குச் சென்றுள்ளார்.

பிக் பாஸ் திவ்யாவை சொந்த மண்ணில் வரவேற்ற மக்கள் - வைரல் காணொளி | Bigg Boss9 Winner Divya Ganesh Welcome Video Viral

இதன்போது அங்குள்ள மக்கள் திவ்யாவிற்கு சிறந்த வரவேற்பை கொடுத்துள்ளனர். வாணவேடிக்கைகள் மற்றும் ஆரத்தியுடன் அவரை மக்கள் வரவேற்றனர்.

தற்போது அந்த கிராமத்தில் உள்ள கோயில் கும்பாபிஷேக விழாவில் திவ்யா கலந்து கொண்டு உள்ளார். ஒரு பிரபலம் என்பதை மறந்து தன் மக்களுடன் திவ்யா சாப்பட்டு மகிழ்ச்சியாக இருப்பது பெருமையான விடயம். தற்போது இந்த காணொளி வைரலாகி வருகின்றது.

ரஷ்மிகா,விஜய் தேவர்கொண்டா ரகசிய திருமணம் - அவ்வளவு கெஞ்சியும் மறுத்தது ஏன்?

ரஷ்மிகா,விஜய் தேவர்கொண்டா ரகசிய திருமணம் - அவ்வளவு கெஞ்சியும் மறுத்தது ஏன்?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         

மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US