பிக் பாஸ் கமல் இடத்தை பிடிப்பது யார் தெரியுமா? வெளியான அட்டகாசமான தகவல்

Kamal Haasan Vijay Sethupathi Nayanthara Bigg Boss
By Manchu Aug 11, 2024 02:35 PM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8ன் தெதாகுப்பாளர் யார் என்ற விவாதம் கடுமையாக அரங்கேறி வருகின்றது.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறுகின்றது. சில மாதங்களுக்கு முன்பு பிக் பாஸ் சீசன் 7 முடிவடைந்தது.

Siragadikka Aasai: அரங்கத்தை புல்லரிக்க வைத்த மீனா முத்து! கிடைக்குமா ஒரு லட்சம்?

Siragadikka Aasai: அரங்கத்தை புல்லரிக்க வைத்த மீனா முத்து! கிடைக்குமா ஒரு லட்சம்?

இந்நிலையில் சீசன் 8 அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும் இதன் ஃபர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிகழ்ச்சியினை இதுவரை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தற்போது சொந்த வேலை காரணமாக இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளார்.

பிக் பாஸ் கமல் இடத்தை பிடிப்பது யார் தெரியுமா? வெளியான அட்டகாசமான தகவல் | Bigg Boss Who Will Be In The Place Of Kamal Hasan

அடுத்த தொகுப்பாளர் யார்?

சிம்பு மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவரும கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் போது இடையில் வந்து சில எபிசோட் தொகுத்து வழங்கியுள்ளனர்.

ஆனால் தற்போது இருவருமே இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க வரமாட்டார் என்று கூறப்படுகின்றது. ஏனெனில் இவர்கள் இருவரையும் பிரபல ரிவி அனுகவில்லையாம்.

Baakiyalakshmi: வீட்டைவிட்டு வெளிய போடா... எழிலை வெளியேற்றிய பாக்கியா

Baakiyalakshmi: வீட்டைவிட்டு வெளிய போடா... எழிலை வெளியேற்றிய பாக்கியா

தற்போது விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இவர்களில் ஒருவரை இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குவதற்கு அழைக்க இருப்பதாக தகவல் வளெியாகியுள்ளது.

பிக் பாஸ் கமல் இடத்தை பிடிப்பது யார் தெரியுமா? வெளியான அட்டகாசமான தகவல் | Bigg Boss Who Will Be In The Place Of Kamal Hasan

விஜய் சேதுபதி இதற்கு முன்னரே ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். ஆனால் நயன்தாரா இதுவரை எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவில்லை என்றாலும் அவர் சினிமாவுக்கு வரும் முன்னர் தொகுப்பாளினியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரில் ஒருவர் தான் இந்த பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

பிக் பாஸ் கமல் இடத்தை பிடிப்பது யார் தெரியுமா? வெளியான அட்டகாசமான தகவல் | Bigg Boss Who Will Be In The Place Of Kamal Hasan

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US