Bigg Boss: அன்ஷிதாவுடன் நெருக்கமாக விஷால்... கஷ்டத்தில் தர்ஷிகா கூறிய வார்த்தை

Viral Video Bigg Boss Bigg Boss Tamil 8
By Manchu Jan 17, 2025 10:48 AM GMT
Manchu

Manchu

Report

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஷால் அன்ஷிதாவுடன் நெருக்கமாக இருப்பதைப் பார்த்து, தர்ஷிகா மனம் வருந்தி சவுந்தர்யாவிடம் பேசியுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்ச்சி இன்னும் 2 தினங்களில் முடிவடையும் நிலையில், கடைசியாக 6 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

Bigg Boss: அன்ஷிதாவுடன் நெருக்கமாக விஷால்... கஷ்டத்தில் தர்ஷிகா கூறிய வார்த்தை | Bigg Boss Vishal Anshita Close Tharshika Sad

பணப்பெட்டி டாஸ்கில் ஜாக்குலின் எதிர்பாராத விதமாக பெட்டியை தாமதமாக எடுத்து வந்ததால், நேற்று வெளியேற்றப்பட்டுள்ளார்.

தற்போது இருக்கும் 5 போட்டியாளர்களின் மகிழ்ச்சியான தருணங்களை பிக் பாஸ் போட்டுக் காட்டியுள்ளார். மேலும் மொத்தமாக வீட்டில் அனைத்து போட்டியாளர்களும் எவ்வாறு மகிழ்ச்சியாக இருந்துள்ளனர் என்பதையும் போட்டு காட்டியுள்ளார்.

சரிகமப-வில் நடுவர்களிடமே! பாடகர்கள் என பெயர் பெற்ற போட்டியாளர்கள்

சரிகமப-வில் நடுவர்களிடமே! பாடகர்கள் என பெயர் பெற்ற போட்டியாளர்கள்

இதனை அவதானிக்கும் போது அன்ஷிதா மற்றும் விஷால் பக்கத்தில் அமர்ந்து மகிழ்ச்சியாக தனது ரியாக்ஷனைக் காட்டி வந்தனர்.

இந்நிலையில் தர்ஷிகா விஷால் தனக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு, விலகியதைக் குறித்து சவுந்தர்யாவிடம் பேசியுள்ளார்..

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US