நீ செம ஃபிகர்.. என்னா ஸ்ட்ரக்சர்... பிக் பாஸில் விசித்ராவின் எல்லைமீறிய பேச்சு
பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் முடிவடையும் நிலையில், விசித்ரா பூர்ணிமாவை வர்ணித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 91 நாட்களை கடந்து செல்கின்றது.
இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், ரவீனா, நிக்ஷன் என 16 பேர் வெளியேறியுள்ளனர்.
தற்போது 91 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.
#Vichitra Talking About Outside Fans Of #Maya & #Poornima ??????#Maya Army & #Poornima Army..? Enna Makkale Irukka???#BiggBossTamil #BiggBossTamilSeason7 #BiggBoss7Tamil #BiggBossTamil7
— Tharani ᖇᵗк (@iam_Tharani) January 1, 2024
pic.twitter.com/DBv1sr3d7D
பூர்ணிமாவை வர்ணித்த விசித்ரா
பூர்ணிமாவிடம் விசித்ரா பேசுகையில், அர்ச்சனா டைட்டில் வின்னராவார். இந்த வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்று அனைத்தையும் தெரிந்து கொண்டு வந்திருக்கிறார்.
மேலும் வார இறுதியில் எப்படி பேச வேண்டும் என்பதும் தெரிந்துள்ளது. நான் உள்ளே வரும் முன்பு என்னை தயார் செய்து வரவே இல்லை. நிக்ஷன் கூட உள்ளே வருவதற்கு முன்பு 1 லட்சம் ரூபாய்க்கு ஆடைகள் வாங்கியிருக்கிறான் என்று கூறினார்.
தொடர்ந்து மாயா பற்றி பேசிய விசித்ரா.. உன்னை வெளியே I Love Her என்று சொல்லும் ரசிகர்கள் இருப்பார்கள். அதே போல பூர்ணிமாவை என்னா ஃபிகர், ஸ்ட்ரக்சர், என்ன டஸ்கி தோல் என்று பார்க்கும் ரசிகர்களும் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
#Poornima About #VJArchana Game Play & Outside Audience Voting ❤️??#BiggBossTamil #BiggBossTamilSeason7 #BiggBoss7Tamil #BiggBossTamil7
— Tharani ᖇᵗк (@iam_Tharani) January 1, 2024
pic.twitter.com/LtI8iKHejI
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |