ஜூலியை அந்த வார்த்தையை சொல்லி திட்டினாரா நிரூப் - கொதித்தெழுந்த ரசிகர்கள்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது நாளுக்கு நாள் படுமோசமாக செல்வதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தற்போது முட்டை டாஸ்கில் மோசமாக சண்டை எழுந்து வருகிறது.,
ஒரு பக்கம் பாலா மறுபக்கம் நிரூப் இடையே பெரிய சண்டை வெடித்து வருகிறது.
ஆபாச வார்த்தையா?
இந்த நிலையில், இன்றைக்கான ப்ரோமோ காட்சிகளில், ஜூலி நிரூப்பிடம் நான் தான் பொய் சொல்லினேன் சொன்ன என பேச, அதற்கு போய் ஓ... என ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.
அதற்கு, என்ன சொன்ன அவ்வளவுதான் என ஜூலி கத்த தொடங்கியுள்ளார். அவர் என்ன அர்த்ததில் அந்த வார்த்தையை பயன்படுத்தினார் என நெட்டிசன்கள் கூற, பலரும் அது மோசமான வார்த்தை தான் என குற்றம் சாட்டி வருகின்றனர்.
ரசிகர்கள் கோபம்
அடுத்த ப்ரோமோவில், பாலாவிடம் நிரூப் மற்றும் அனிதா எப்படி பெண்ணை நிறுத்தி விளையாடுவான் சொல்ற என கேட்டு தொல்லைக்கொடுக்க அவர் கடும்கோபத்தில் எழுந்து செல்கிறார்.
இதனால் ரசிகர்கள் சிம்பு இந்த எல்லா பிரச்சினையையும் தட்டி கேட்கவேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.
அதிலும் ஆபாசமான வார்த்தைகளை போட்டியாளர்கள் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.