பிரம்மாண்ட வீட்டில் தாமரை.... குடிசையில் வாழும் அம்மா! காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்
தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது.
போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள்.
விக்ரம் பட ஷூட்டிங்கால் கமல் வெளியேறியதை தொடர்ந்து தற்போது சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க போட்டியாளர்கள் பற்றி நாளுக்கு நாள் தகவல்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
அந்த வகையில் தாமரையின் ரசிகர்கள் அவரின் குடும்ப புகைப்படத்தினையும், தாமரை பிரம்மாண்டமான பிக் பாஸ் வீட்டில் இருக்கும் புகைப்படத்தினையும் வைரலாக்கி வருகின்றனர்.
அது மட்டும் இன்றி, மிகவும் வறுமையில் இருக்கும் இவர் போல பலருக்கு முன்னாதரணமாக இருக்கும் தாமரைக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
#Thamarai கொடிது கொடிது வறுமை கொடிது
— Hermione Granger (@BeingHu94216048) March 14, 2022
அதனினும் கொடிது இளமையில் வறுமை..
She was the bread winner for her siblings a her teens.took care of her siblings as her own child.still in this poverty they all are proud of her and smiles.#BBUltimate #BBUltimateTamil pic.twitter.com/QQmcLjMeG5
நள்ளிரவில் பாலா செய்த அநியாயம்! துடிதுடித்து கதறிய தாமரை