பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா 6 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார்? வைரலாகும் புகைப்படம்
பிக் பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா 7 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை திவ்யா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது 105 நாட்கள் முடிந்து நேற்றைய தினம் கோலாகலமாக நிறைவடைந்தது.
வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே சென்ற திவ்யா டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றார். டைட்டில் வின்னருக்கான ட்ராபி, 50 லட்சம் காசோலை, மாருதி சுசுகி கார் ஒன்றினை பரிசாக பெற்றார்.

பிக்பாஸில் கலந்து கொண்ட போது திவ்யா அதிகமான இடத்தில் சோர்ந்து போயிருந்தார். மேலும் நிகழ்ச்சியில் வந்ததும் இவர் பேசிய விதம் அனைவரையும் கோபத்தில் ஆழ்த்தியது.

பின்பு விஜய் சேதுபதி முன்பு அதிகமான பேச்சுக்கு ஆளாகிய திவ்யா ஒரு கட்டத்தில் தான் பிக்பாஸிற்குள் வந்தது தவறோ என்ற எண்ணத்திற்கு வந்தார்.

தொடர்ந்து பீனிக்ஸ் பறவை போன்று மீண்டும் எழும்பி தனது ஆட்டத்தை ஆரம்பித்து விளையாடி மக்கள் மனதையும் வென்றார். கடைசியாக பிக்பாஸ் வின்னராகவும் வந்துள்ளார்.
இந்நிலையில் திவ்யா 6 வருடத்திற்கு முன்பு எடுத்துக் கொண்ட போட்டோ ஷுட் தற்போது வைரலாகி வருகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |