தனலட்சுமியிடம் மாட்டிய மணியின் பரிதாபநிலை! பரபரப்பான ப்ரொமோ காட்சி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார தலைவருக்கான போட்டிகள் அரங்யுகேறியயுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது. இதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் சிலருக்கு ரசிகர் பட்டாளம் அதிகமாகவே இருக்கின்றது.
அதிலும் பிக்பாஸ் வீட்டிலும், கமலிடமும் கெட்ட பெயர் எடுத்து வரும் அசீம் மக்களால் முதல் ஆளாக காப்பாற்றப்பட்டு வருகின்றார். இந்நிலையில் நேற்றைய தினத்தில் பிக்பாஸ் வீட்டை வீட்டு குயின்ஸி வெளியேறினார்.
இன்று இந்த வார தலைவர் பதவிக்கான போட்டி நடைபெற்றுள்ளது. இதில் மணி, தனலட்சுமி, ஷிவின் என மூன்று பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் மணி, தனலட்சுமி இருவருக்கும் போட்டி கடுமையாக நிலவி வருகின்றது.