தொந்தியும் தொப்பையுமாக இருந்த தர்ஷனா இது? திடீரென்று 8 கிலோ எடையை குறைத்து எப்படி இருக்கிறார் தெரியுமா?
bigg boss
viral photos
dharshan
By Nivetha
பிக்பாஸ் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமான தர்ஷன் பல வருடங்களுக்கு பிறகுதற்போது கூகுள் கூட்டணி எனும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
தர்ஷன் எப்போதும் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார்.
மேலும் உடற்பயிற்சி செய்வதிலும் அதிக கவனம் செலுத்துவர். தற்போது தர்ஷன் அவரது சமூகவலைத்தள பக்கத்தில் 8 கிலோ உடல் எடையை குறைத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தற்போது பலரும் இவ்வளவு குண்டா இருந்த நீங்கள் இப்படி மாறி விட்டீர்களே எனக் கூறி வருகின்றனர்.குறித்த புகைப்டத்தையும் வைரலாக்கி வருகின்றனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US